Header Ads



ஜனாஸா அறிவித்தல் - பசீர் இஸ்மாயில்


யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதி, லெப்பை லேனைச் சேர்ந்தவரும், கல்கிஸயில் வசித்து வந்தவருமான பசீர் இஸ்மாயில் இன்று 17.12.2017 வபாத்தானார்,

இவர் காலம்சென்ற இஸ்மாயில், சல்கா உம்மா ஆகியோரின் மகனும், 

நசீம், நிசார், அபுல் ஹசன், மற்றும் பானூன் ராசிக் ஆகியோரின் சகோதரரும், 

ஜஸ்ரி, ஜஸ்ரான் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

இவரின் ஜனாஸா நல்லடக்கம், சரிக்கமுல்லை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தொடர்புகளுக்கு

நசீம் - 077613173

இக்பால் 0714124831

No comments

Powered by Blogger.