Header Ads



ஹக்கீம் பயணித்த, ஹெலிகொப்டருக்கு சிக்கல் - அவசர தரையிறக்கம், காரில் கொழும்பு விரைவு


உள்ளுராட்சி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்   முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விசேட ஹெலிகொப்டர் மூலம் இன்று  -12-  நண்பகல்  அம்பாறை இமட்டக்களப்பு மாவட்டங்களுக்கு   அவசரமாகப்  புறப்பட்டுச் சென்றார்.

அவர்கள் மீண்டும் அங்கிருந்து கொழும்பு திரும்பி வருகையில் அவர்களின் ஹெலிகொப்டர் மேலும் பறக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பனி படர்ந்திருந்தமையினால் ரம்புக்கணைக்கு அப்பால் ஹெலிகொப்டர் பறக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவசரமாக ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டுள்ளது.

தற்போது ரவூப் ஹக்கீம் காரில் கொழும்பு நோக்கி வருவதாக jaffna muslim க்கு அறியக்கிடைத்தது.

7 comments:

  1. This is not a important news for Muslim Umma.

    ReplyDelete
  2. Seeking sympathy
    Allah knows the genuinity of the Muslim Party Leaders
    Community is learnt a lot
    It’s just a message not going to make any impact except on some shameless boot lickers.

    ReplyDelete
  3. Who is paying for this helicopter rides. Only President and the PM are entitled to fly in government funds

    ReplyDelete

Powered by Blogger.