Header Ads



கொழும்பில் ஐ.தே.க.யில் பிரதி மேயரை பெற முஸ்லிம்களிடம் கடும்போட்டி

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக ரோசி சேனநாயக்காவை நிறுத்தியுள்ள நிலையில், அக்கட்சி சார்பு பிரதி மேயர் பதவிக்கு பலத்த போட்டி நிலவுவதாக அறியக்கிடைக்கிறது.

கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி, கைப்பற்றினால் பிரதி மேயர் பதவி முஸ்லிம் ஒருவரை வந்தடைவதற்கான வாய்ப்பு உள்ள நிலையிலேயே அப்பதவியை கைப்பற்ற முஸ்லிம் பிரமுகர்கள் சிலர் கடும் போட்டியில் இறங்கியுள்ளதாக அறியவருகிறது.

இதுதொடர்பிலான முக்கிய கூட்டமொன்று நேற்று திங்கட்கிழமை (04) மலிக் சமரவிக்கிரமவின் வீட்டில் நடைபெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. What they need to do is concentrate on one tight person ..dividing vote is not good for all .choose honest one and vote for them .
    It does not matter Muslims or non MUSLIMS..good person is good for all.

    ReplyDelete
  2. இரு பிரதான கட்சிகளிடமும் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், இத்தேர்தலில் முஸ்லிம்களின் அதிகப்படியான வாக்குகளை கவர்ந்திழுக்கக் கூடிய ஆற்றல் மூன்றாவது சக்தியாகிய  JVPக்குதான் உள்ளது.

    ReplyDelete
  3. தமிழ் சிங்களம் முஸ்லீம் என இனரீதியாக
    சிந்திக்காமல் மனிதநேயமுள்ள நற்பண்புளை உடைய ஒருரைவேட்பாளராக
    நிறுத்துங்கள்

    ReplyDelete

Powered by Blogger.