Header Ads



சீப்பை ஒளித்துவைத்தால், திருமணம் நின்றுவிடுமா..?

கொழும்பு மாநகர சபைக்கான வேட்புமனுத்  தாக்கல் இறுதித் தினமன்று ஆட்சேபனை தெரிவிக்கும் நேரத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வேட்புமனுக்களை நிராகரிக்கச்செய்ய சில காரணங்களை எடுத்துக் கூறியபடி அங்குமிங்கும் பிசியாக இருந்தனராம்  மாற்றுக்  கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர்.

அப்போது அமைச்சரும் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான அமைச்சர் மனோ கணேசனின் அருகில் இருந்த விக்கிரமபாகு கருணாரத்ன, என்னதான் நடக்கிறதென மனோவிடம் வினவினாராம் ...

""இல்லை பாகு தோழர்... அவர்கள் தலை சீவும் சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் எனப்பார்க்கின்றனர்... அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்...''  என்று சத்தமாக சிரித்தபடி சொன்னாராம் மனோ...

2 comments:

  1. வாக்குகளை கொள்ளையடிக்க இப்படி வதந்திகளை விட்டு தன்னுடைய இமேஜை கூட்டிக்கொள்வதில் இவர் கெட்டிக்காரன்

    ReplyDelete
    Replies
    1. @Gtx, மனோவை உங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் போல நினைத்தவிட்டீர்கள் ஆக்கும்.

      Delete

Powered by Blogger.