Header Ads



ஜனாஸா அறிவித்தல் - நாச்சியா


யாழ்ப்பாணம்  ஹாதி அபுபக்கர் வீதியைச் சேர்ந்த, காலம்சென்ற முஹம்மது ராசா அவர்களின் அன்பு மனைவி சுல்தான் முஹம்மது நாச்சியா அவர்கள் 29.12.2017 அன்று காலமானார்கள்.

இவர் மவ்சூக், மூசின், நிஐம்,  சஜர், மெஹரூன், கமரூன், றாஹிலா, ஜஹகன்னாரா ஆகியோரின் தாயாரும் ஆவார்.

இவரது  நல்லடக்கம்  இன்று 29-12.2017 அன்று புளிச்சாக்குளம் - புதுக்குடியிருப்பு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

No comments

Powered by Blogger.