Header Ads



குவைத்தில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள்:

இலங்கையில் இருந்து வந்திறுக்கும் அஷ்ஷேய்க்: S.H.M இஸ்மாயில் (ஸலபி) B.A.Hons அவர்களின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் இன்ஷா அல்லாஹ் 21-12-2017 முதல் 30-12-2017 வரை தவாஸி தஃவா நிலையத்தின் எற்பாட்டில் Fahaheel, Jalib Shuyukh, Sabah Al Nasar, Jahra அகிய இடங்களில் நடைபெறவுள்ளது. 

தமிழ் பேசும் சகோதரர்களை இந்த பயான் நிகழ்ச்சிகளில் கலந்து பயன் பெற அன்புடன் அலைக்கிறோம்.

மாற்று மத சகோதரர்களுக்கான விஷேட உரை '' ஒன்றே குலம் ஒருவனே தேவன் '' என்ற தலைப்பில் 29-12-2017 பஹாஹீல் (Philippine School) பகுதியில் நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்ச்சிகளில் பெண்க்கான இட வசதிகளும் செய்யப்பற்றுள்ளது.

மேலும் விபரங்களை அறிய: Fahaheel: 99386228-99568019 Firthous: 99762582 Jahra: 50245944 Jleeb-Shoyoukh: 50688513,97407527

அழைப்பவர்கள்.!
தவாஸி தஃவா நிலையம்-குவைத்


No comments

Powered by Blogger.