Header Ads



மேயர் வேட்பாளராக, முஹம்மட் ஹாஜியும் களம் இறங்குகிறார்

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் மஹிந்த அணி சார்பில் மேயர் வேட்பாளராக எம்.எஸ்.எச். மொஹமட் களம் இறங்கவுள்ளதாக அறியவருகிறது.

பொதுச் சேவையில் நன்கு அறியப்பட்டவரான மொஹமட் ஹாஜி, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்க்கேன் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தவர்களில் பிரதானமானவர்களில் ஒருவர் ஆவார்

கதீஜா பௌண்டேசன் ஸ்த்தாபகரான மொஹமட் ஹாஜியார், fight cancer அணியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. If its true.. Mr. Mohammed going to destroy the good name & respect that he earn. Very SAD.. Its not good for all All Muslims..

    ReplyDelete
  2. You our Hero. I Heard you are going to build a New Cancer
    Hospital. Masha Allah

    ReplyDelete
  3. கண்டிப்பாக கொழும்பு வாழ் முஸ்லிம்கள் இவருக்கு வாக்களிக்க வேண்டும்

    ReplyDelete
  4. I had great respect for you but you are joining with a person who is more dangerous than cancer, he corrupted the whole of SRilankan society,from peon to the president.He should be defeated again and again so that he don't raise his head

    ReplyDelete
  5. I wonder why he chose Mahinda

    ReplyDelete
  6. you are a good person. please don't go for politics.

    ReplyDelete

Powered by Blogger.