Header Ads



அவசரமாக சிறுநீரகம் தேவை


தெஹிவளையில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு  அவசரமாக ” ஓ” பொசிடிவ்   சிறு நீரகம் தேவைப்படுகிறது. இந் நோயாளிக்கு களுபோவில அரச வைத்தியசாலையில்   சிறுநீரக நிபுணா் டொக்டா்  அருஜூன  மாரசிங்க  வைத்தியம் செய்து வருகின்றாா். 

அவரின் சிபாா்சுக் கடிதத்தின் படி  சிறுநீரம் தாணம் செய்ய சான்றிதழ் கடிதம் வழங்கியுள்ரர்.    தாணம் செய்ய விருபம்புவோா்   வயது  25- 50க்கும் இடைப்பட்ட ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.  தகுந்த சன்மானம் வழங்கப்படும். புகைபிடித்தல் , மதுபாணம் அருந்துதல். சா்கர (சீனி) வியாதியுள்ளவா்கள்  இரத்த அமுக்கம் (பிரஷர்) உள்ளவா்கள் அஸ்த்துமா உள்ளோா் விண்ணப்பிக்க வேண்டாம்.  அம  தொடா்பு   றபீக் -  0778335979 or - 0774236703

1 comment:

  1. இந்த செய்தி உண்மையானதா? இவர்கள் உண்மையில் ஓ + சிறு நீரகம் தேவையுள்ளவர்களா? பணம் எடுக்காது அல்லாஹ்வை திருப்தி படுத்த ஓ + சிறு நீரகம் கொடுப்பதக்கு தயாராக இருக்கிறேன் ஆனால் இதன் உண்மைத்தன்மை முழுவதுமாக தெரிந்து கொண்டு தான் செய்ய முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.