Header Ads



ஜப்னா முஸ்லிம், செய்திக்கு பலன் கிடைத்தது

மிக வறுமைப்பட்ட பிள்ளைகள் வசிக்கும் வீட்டுக்கு மின்சாரம் பெற்றுக் கொடுக்க உதவும்படி ஜப்னா முஸ்லிம் ஊடாக அண்மையில் விடுத்த வேண்டுகோளுக்கு அல்லாஹ்வின் அருளால் தயாள மனம் கொண்டோரின் நிதிப் பங்களிப்பின் மூலம் பலன் கிடைத்தது. மின்சாரமும் வழங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இப்பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள்
உட்பட வீட்டுத் தேவைகள் தடையின்றி மேற்கொள்ளப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.ما شاء الله الحمد لله

இதற்காக பங்களிப்பு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் சிறந்த கூலிகளை அல்லாஹ் வழங்குவானாக.

ஜப்னா முஸ்லிமுக்கும் இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.
جزاهم الله خيرا 

முஹமத் முஹ்ஸி
சமூக ஆர்வலர் 
புத்தளம்
0714461303




5 comments:

  1. ஜப்னாமுஸ்லிம் செய்தி இணையம் மேலும் வளர வேண்டும் என நாமும் பிரார்த்திக்கின்றோம்.

    ReplyDelete
  2. Very Happy to hear this news...

    ReplyDelete
  3. What I want to see from JM is that it should be objective and not bias for any one or any party or any groups or any one . It should publish all items as long as any news item is not violating any one human rights or religious or personal rights of any people.
    It should not engage into personal matters of people as we have seen in the sister news papers .
    Madawala news has been doing that for many years.
    It is cheap way to bring out ugly story of people or personal dispute by any news papers .

    ReplyDelete
  4. It is another good service by Jaffna Muslim.

    ReplyDelete
  5. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.