Header Ads



ஜவாத், றிசாத்துடன் இணைந்தார்..!


கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஜவாத் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக  என்னிடம் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவருடன் சற்று நேரத்துக்கு முன்னர் (நள்ளிரவு12.00 மணி) நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்ட போது கீழ்வருமாறு தெரிவித்தார்.

 “டயஸ் போராவின் கீழ் இயங்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்துடன் தொடர்ந்தும் இணைந்து என்னால் செயற்பட முடியாது.இதுவே நான் கட்சியிலிருந்து விலகுவதற்கு காரணம்.”

“கல்முனையில் இப்போதுள்ள சூழ்நிலைக்கும் எதிர்கால சூழ் நிலைக்கும் ஏற்ற ஒருவராக நான் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கருதுகிறேன்.எனவே, நான் அந்தக் கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார். -

 ஏ.எச்.சித்தீக் காரியப்பர் 

4 comments:

  1. காற்றில் விழும் சருகுகள்
    வெளியேறும் சுயனலமிகள்

    ReplyDelete
  2. What is the deal for it? We all know about these shot politicians... His dream is to become a member of parliament... But at this juncture it is not possible. So now he realized his leader is under diaspora and he joined with Rishard... what a joke is this? Selfish

    ReplyDelete
  3. Kaasu panam thuttu Money money

    ReplyDelete
  4. If SLMC have more national list MP slots this kind of crossover will not take place .

    ReplyDelete

Powered by Blogger.