December 21, 2017

அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான சுவரொட்டிகள்

-AL Thavam-

மாத்திரை விவகாரம் முற்றி அம்பாரை நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போதைப்பொருள் வியாபார முஸ்லிம்களிடமிருந்து சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றுவோம் வோம் என்ற தொனியில் அவை அமைந்துள்ளன. 

8 கருத்துரைகள்:

I don't see this as something against Muslim.
Someone got arrested who had drugs. If it was a Muslim, then more than non Muslims we Muslims should be against that man.
We don't have to support anyone who does these sort of business regardless of his religion.
Allah and prophet has told us to be impartial.

போஸ்டர் ஒட்டியவருக்கும் வியாபாரிக்குமிடையில் உள்ள பிரச்சினையாக கூட இருக்கலாம்.

This poster does not contain any words against Muslim, Thavam is utilizing this by giving wrong information for his political purpose. The people from particular area can understand my interpretation. Bad politician

First of all this poster is not showing any word Against muslims it is warning for all young generation to protect from Drugs why Jaffnamuslim
make headline like this?? read first and make Headline this is in sinhala language poster may jaffnamuslim not understand ??

​செய்தி உண்மையாக இருந்தால், அந்த போதைப் பொருள் கடத்தியவனுக்கு சட்டத்தில் உள்ள உச்ச தண்டனை வழங்கப்படவேண்டும்.அதைவிடுத்து இனத்துவேசம் பேசுவதில் அர்த்தம் இல்லை.

Kudu rajaa duminda Silva still living. So it's happening with the help of local government. Like alcohol, cigarettes & adult only films business.

Regardless of who is behind it must punished if this true. As a Muslim we must tell any information we know regarding this illegal activity

Post a Comment