Header Ads



'டிரம்ப்புடன் நட்பு பாராட்டுவதற்காக, இஸ்லாமின் புனிதத்தை நான் தியாகம் செய்துவிட முடியாது’


ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவை எதிர்த்து அனைத்து வகையிலும் போராடுவேன் என மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவை எதிர்த்து அனைத்து வகையிலும் போராடுவேன் என மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

மலேசியா நாட்டின் நிர்வாக தலைநகரான புட்ரஜயா நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அந்நாட்டின் பிரதமர் நஜிப் ரசாக், ’நமது மதத்தை உயர்த்தி பிடித்து பாதுகாக்க வேண்டியது நமது முதல் கடமையாகும். ஜெருசலேம் இஸ்லாமியர்களின் புனித பூமி என்றால் அதை யூதர்களிடம் இருந்து நாம் விடுவித்தாக வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்கு ஜெருசலேம் சொந்தமாகும் வரை அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர முறையிலும், விவாதங்கள் மற்றும் பிரார்த்தனை மூலமாகவும் இதற்காக அனைத்து வகையிலும் போராடுவேன். டிரம்ப்புடன் நட்பு பாராட்டுவதற்காக இஸ்லாமின் புனிதத்தை நான் தியாகம் செய்துவிட முடியாது’ என கூறினார்.

8 comments:

  1. ماشا الله இது உரிமைக்குரல்கள் உயர்வதற்கான நேரம், தம் பலத்திற்கு ஏற்றவாறு அனீதிக்கெதிராக போராடுவதே جهاد...

    ReplyDelete
  2. இந்தத்தலைவரை நாம் மனதார பாராட்டுகிறோம். இது போன்ற தலைவர்கள் இருக்கும்வரை அல்லாஹ்தஆலாவின் உதவியும் அருளும் இந்த சமூகத்துக்கும் இந்த நாட்டுக்கும் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் இன்ஷா அல்லாஹ் கிடைக்கும்.

    ReplyDelete
  3. Saudi against siya so u against saudi

    ReplyDelete
  4. Where ever you go... what ever you write... this man has only one type of comment " HATE one country".

    May Allah Cure him from all the sicknesses.

    ReplyDelete
    Replies
    1. முஸ்லிம்களின் ஒற்றுமையை சின்னாபின்னப் படுத்தும் நோக்கில், இங்கு அரபுப் பெயர்களில், முஸ்லிம்களில் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு எதிராக  கருத்துக்களை பதிபவர்கள் முஸ்லிம்கள்தான் என்று எண்ணி அவற்றுக்கு பதிலளித்து, நமது ஒற்றுமையை மேலும் சிக்கலாக்கிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்.

      Delete
    2. #Mahibal M. Fassy
      அந்த லிஸ்டில் என்னையும் சேர்த்துவிடாதீர்கள்???

      Delete
  5. Brothermahibal is correct..so we should be carefull about blackseeps

    ReplyDelete
  6. Oh ! Again Sick man Attteq Abu. Beware of Hell fire... you and your group of hell...

    ReplyDelete

Powered by Blogger.