Header Ads



சவூதியை நோக்கி, ஈரான் ஏவுகணைகள் - அமெரிக்கா கூறுகிறது

சவுதியை நோக்கி ஹவுத்தி போராட்டக்காரர்கள் வீசப்பட்ட ஏவுகணை ஈரானை சேர்ந்தது என அமெரிக்கா கூறியுள்ளது.

ஏமனில் கடந்த 2015ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.

ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும், ஹவுத்தி போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஈரானும் செயல்படுகின்றன.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன், சவுதியின் ரியாத் விமான நிலையத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த ஏவுகணை ஈரானில் தயாரிக்கப்பட்டது என ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

இதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், பயங்கரமான ஒன்றாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் இக்குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. If this happens us will be happy to fool Arab leaders with its weapon sale

    ReplyDelete
  2. True... But when this statement comes from TRUMP... he is planning something else... I hope Saudi will not blindly follow his order.

    Same time Saudi should be vigilante of what Iran doing around

    ReplyDelete
  3. Arabs will trust their masters TRUMP. This is a gimmick by the Americans to change the focus from Jerusalem to Iran.

    ReplyDelete
  4. A signs of the Wali (Friend of Allah) is
    “Allah is remembered when they are seen.” - Prophet Muhammad (PBUH)
    (Nawawi and Ibn Majah)

    ReplyDelete

Powered by Blogger.