Header Ads



மலேசிய பிரதமர், விக்னேஸ்வரன் சந்திப்பு


மலேசிய பிரதமர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை இன்று -19- சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ள சந்திப்பாக இருந்ததாக மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

மலேசியப் பிரதமர் மொகமட் நஜீப் ரசாக் இன்று -19-  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் இன்று முற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக டுவிட்டர்  பதிவு ஒன்றை இட்டுள்ள மலேசியப் பிரதமர் அப்துல் ரசாக்,

“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

மாகாணத்தின் மீள் அபிவிருத்திக்கும் அங்குள்ள தமிழ்ச் சமூகத்தை உயர்த்துவதற்கும், ஆதரவளிப்பதில், இணைந்து செயற்படுவதற்கு நாம் இணங்கியுள்ளோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Well done vicky.You are clever that you want to expel Muslims from the north and do not allow IDMP to settle in their home land asking the help of Muslim leader to do injustice to the Muslims.He promised to build house in north.Good.

    For Tamil in north, Indian government building a house and Muslims are not given. Srilankan government settled them but not Muslims.Now the Malaysian Prime Minister going to support them.Where is so called Muslim leaders, are they sleeping or busy in selecting stooge for local government election.

    Why the Muslim vote business men could not bring to the notice of
    Prime Minister Mr.Najeeb about the plight of northern Muslims.Why they could not say that person who are drawback in settling Muslims is none other than this Prabhakaran #02 or are they under the order of Srilankan Government not to meet him?

    ReplyDelete
  2. Sri lankan muslims ministers are haraamies they want to fill only their pocket not to care northen province refugees

    ReplyDelete
  3. Engellaam ivanugal pitchchai eduka paarkiraanuhal

    ReplyDelete

Powered by Blogger.