Header Ads



பிரதியமைச்சர் நிமல்லான்ஸா ராஜினாமா

பிரதியமைச்சர் நிமல் லான்ஸா, தனது அமைச்சுப் பதவியை இன்று -19-செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், கம்பஹா மாவட்டத்திலிருந்து தெரிவானார்.

தனது ராஜிநாமா கடிதத்தினை ஜனாதிபதி செயலகத்துக்கு இன்று செவ்வாய்கிழமை நிமல் லான்ஸா அனுப்பி வைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.