Header Ads



ஜெருசலம்தான் இனி, பலஸ்தீனின் தலைநகரம் - முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு பிரகடனம்

முஸ்லிம்களின் மூன்று புனித நகரங்களில் ஒன்றான ஜெருசலேமை ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் துருக்கியில் உலக முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு கூடியது.

கூட்டத்தில் சவூதி அரேபியா, துருக்கி, பாலஸ்தீன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட 57 முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டமைப்பின் பேச்சுவார்த்தையில் இனி ஜெருசலேமை பாலஸ்தீன தலைநகராக அறிவித்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு பிரகடனம் செய்துள்ளது.

பாலஸ்தீன் இஸ்ரேல் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கு இனி எவ்வித இடமும் இல்லை என்றும், ஒருதலைபட்சமாக நடந்து கொண்ட அமெரிக்காவிடம் பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக எவ்வித பேச்சு வார்த்தையும் தொடரப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


9 comments:

  1. ماشا الله... ஆனால் மேற்கு நாடுகளுடன் வர்த்தகத்தை மேற்கொள்வதை விட கொடூரமானது அவர்களைவிட்டால் வேறுவழியில்லை என வாழ்வது. இந்தநிலை மாறவேண்டும்...

    ReplyDelete
  2. In order to destroy USA. Allah made Trump as the president..... cheers

    ReplyDelete
  3. இப்புடி statements விட்டால் மட்டும் போன ஜெருசலம் திரும்ப கிடைத்து விடாது.
    அதற்கு தேவை வீரம், விவேகம், அறிவு.

    ஒரு குட்டி நாடான இஸ்ரேலை இந்த 57 முஸ்லிம் நாடுகள் மற்றும் பல தீவிரவாத அமைப்புகளால் இந்த 70 ஆண்டுகளாக என்ன செய்ய முடிந்தது?

    இடப்பரப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் எல்லாவற்றிலும் இஸ்ரேல் வளர்ச்சியடைந்துள்ளது

    ReplyDelete
    Replies
    1. தங்க வந்த நாய் கடைசியில் வீட்டுகாரனயே கடிச்சி அவனயே துரத்திச்சி அதுக்கு இந்த Ajan நாய் கூஜா பிடிக்குது தூ.... தெரு நாய்.. உனக்கு இந்த நாதியற்ற இஸ்றவலேர்களின் வரலாறு தெரியிமாடா...

      Delete
    2. கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் சொந்தமான தற்போதய இஸ்ரேல்-பலஸ்தீன் பகுதிகள்முஸ்லிம்களால் 7ம் நூற்றாண்டில் ஆக்கிரமிக்கபட்டது. இது தான் வரலாறு.

      “நாய் ஒரு நன்றியுள்ள மிருகம்”

      Delete
    3. உமக்குத் தெரிந்த வரலாறு இவ்வளவுதான் ஓய்..நீர் அப்படியே வைத்துக் கொள்ளும்

      "நடுக்கடல் போனாலும் நாய் நக்கிதான் சாப்பிம்"

      "நாய் வாலைத் நிமிர்த்த முடியாது"

      Delete
  4. சுயநலம்¸ சதி¸ கபடம் முதலான பண்புகளில் ஊறிய பரதேசிகள் தாமும் வீரம்¸ விவேகம்¸ அறிவு என்பவற்றுக்குச் சொந்தக்காரர்கள் என்று கற்பனையில் மிதந்துகொண்டு காலம் கழிக்கின்ற கேவலம் எமக்குத் தெரியும். எங்கே வீரம்¸ விவேகம்¸ அறிவு என்பவற்றால் ‘மோடர்களை’ வீழ்த்தி தனிநாட்டை நிறுவியிருக்கலாமே? வீணுக்கு விண்ணாணம் தேவையில்லை. பேய்த் தனமான அபிப்பிராயம் வேண்டாம் தம்பி.

    ReplyDelete
  5. அன்று யூதர்கள் செய்ததை 90 ல் புலிகல் செய்தனர் இன்று பலஸ்தீனம் மக்கள் திரும்பி வர
    யூதர்கள் அனுமதிக்கவில்லை அதேபோல் புலிகலால் விஞரட்டியடிக்கப்பட்ட மக்கலை புலிகளின் வாரிசுகள் விடமாட்டேங்கிறார்கள் ( தோலா அஐன் அந்தோனிராஜ்)

    ReplyDelete

Powered by Blogger.