Header Ads



மரணத்தை கண்டு அச்சமில்லை, சமுதாயத்தை அணி திரட்டு, அயோத்திக்கு படை திரட்டு..!!


இந்திய நீதித்துறையே....!!

இந்திய நீதித்துறையே பாபர் மஸ்ஜிதை கட்டுவதற்கு எங்கள் சமுதாயத்திற்கு ஒரே நாள் போதும் !

நீதித்துறை நீதியை வழங்கும் என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் சமுதாயம் 25 ஆண்டுகளாக பொறுமை காத்து வருகிறோம்.

எங்கள் மக்களின் உணர்வுகளை இனியும் அலட்சியம் செய்து விடாதீர்கள்.

1993, 1994, 1995 டிசம்பர் 6 ல் எத்தனை முஸ்லிம்கள் போராட்டம் நடத்த வீதிக்கு வந்தார்கள் என்பதை கணக்கிடுங்கள்.

2017 டிசம்பர் 6 ல் எத்தனை முஸ்லிம்கள் போராட்டம் நடத்த வீதிக்கு வந்துள்ளார்கள் என்பதை கணக்கிடுங்கள்.

எத்தனை மடங்கு பல்கி பெருகியுள்ளது என்பதை சின்ன கணக்கு போட்டு பாருங்கள். 25 ஆண்டுகளில் எந்த போராட்டமாக இருந்தாலும் அது சுருங்கவே செய்யும்.

டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டம் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு வீரியத்தோடு பல்கி பெருகி கொண்டே செல்கிறது.

இது ஓயாது...

இன்னும் ஆயிரம் மடங்கு எங்கள் சமுதாய இளைஞர்கள் வெடித்து கிளம்புவார்கள்.

இது எதை காட்டுகிறது ? பாபர் மஸ்ஜிதை மீட்க வேண்டும் என்ற வேட்கை ஒவ்வொரு இஸ்லாமியனின் உள்ளத்திலும் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆறாது அந்த ரணம் ! பாபர் மஸ்ஜிதை மீட்காமல் ஓயாது எங்கள் மனம் !!

இன்று அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம் இயக்கங்கள் போராட்டம் நடத்தியுள்ளன.

பேரணி, ஆர்ப்பாட்டம், ரயில் நிலைய முற்றுகை, விமான நிலைய முற்றுகை என பல வடிவத்திலான போராட்டங்களை எங்கள் சமுதாய மக்கள் நடத்தி விட்டன.

சின்னதாக கூட பொதுமக்களுக்கு இடையூறு இல்லை. உணர்ச்சி கொந்தளிக்கும் போராட்டமான டிசம்பர் 6 போராட்டத்திலேயே அமைதிக்கும், கட்டுப்பாட்டுக்கும் பெயர் எடுத்தவர்கள் எங்கள் சமுதாய இளைஞர்கள் என்பதை ஒவ்வொரு ஆண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவை போன்று வன்முறையாளர்கள் நாங்கள் அல்ல...

பள்ளிவாசலை இடிக்க பாஜகவினால் 10 ஆயிரம் பேரை திரட்ட முடியுமென்றால் பள்ளிவாசலை கட்ட எங்கள் இயக்கங்களால் 1 கோடி பேரை திரட்ட முடியும்.

எங்களோடு எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளான இந்து சொந்தங்களே எங்களை வழிநடத்தும் முதல் வரிசையை அலங்கரிப்பார்கள்.

25 ஆண்டுகள் பொறுத்து விட்டோம். இனியும் அலட்சியம் செய்து விடாதீர்கள்.

எங்களது இயக்க தலைமைகள் டெல்லியில் ஒன்று கூடி ஜுமுஆவில் ஒரேயொரு அறிவிப்பு செய்தால் போதும் !

மரணத்தை கண்டு அச்சமில்லை, அயோத்தி எங்களுக்கு தூரமில்லை என்ற கோஷங்களோடும், சமுதாயத்தை அணி திரட்டு, அயோத்திக்கு படை திரட்டு என்ற கோஷங்களோடும் களம் இறங்கினால் பாபர் மஸ்ஜிதை கட்டுவதற்கு எங்கள் சமுதாயத்திற்கு ஒரே நாள் போதும் !!

நீதித்துறைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதற்காக பொறுமையோடு இருக்கிறோம். எங்களது சமுதாயத்தின் உணர்வுகளை அலட்சியம் செய்து விடாதீர்கள்.

7 comments:

  1. அயோத்தி பாபர் பள்ளிவாசல் இருந்த இடத்தில் முதல் ராமர் கோயில் இருந்தது அதை ஒடைத்துவிட்டு காவாலிகள் பள்ளிவாசல் கட்டுனது அதுக்குத்தான் பள்ளிவாசலை ஒடைத்தோம் இப்ப ராமபிரானுக்குரிய கோயில் கட்டபோறம் முடிந்தா தடுத்துபார் 100கோடி கிந்து வெறும் 25கோடி முஸ்லிம் அயோத்தில ஒரு மைர் கூட பிடுங்க முடியாது திரும்பவும் அடிவேன்டபோறயல்

    ReplyDelete
    Replies
    1. வரலாற்றில் இராமனுக்கு என்ன ஆதாரம்? 100 கோடி இருந்தும் ஏன் 25 வருடங்களாக புடுங்கவில்லை? உன்னை போன்ற முட்டாள் காட்டுவாசி இந்துக்களை ஏமாற்றி அரசியல் செய்ய இந்து தீவிரவாத நாய்களுக்கு கடைசிவரை பாபர் மசூதி என்கிற ஆயுதம் தேவை. 100 கோடி ஹிந்துக்களின் வெறும் 5 கோடி பேர் கூட இந்து தீவிரவாதிகளின் பின்னால் செல்ல மாட்டான்.

      Delete
  2. காட்டிலுள்ள ஆண் மாடுகளை பிடிப்பதற்கு இந்திய நீதிமன்றம் கட்டளையிட்டதாம் ஆண் மாடுகளுடன் சேர்ந்து பெண் மாடுகளும் காட்டை விட்டு ஓடியதாம் இடையில் யானை வழிமறைத்து பெண் மாட்டிடம் ஆண் மாடுகளைத்தான் பிடிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது நீ ஏன் ஓடுகிறாய் என்று கே ட்டதாம் இல்லை நான் பெண் மாடு என்று நிரூபிக்க 10 வருடமாவது எடுக்கும் அதுதான் ஓடுகிறேன் என்றதாம் அந்த பெண் மாடோடு சேர்ந்து யானையும் ஓடியதாம்

    ReplyDelete
    Replies
    1. இது பாக்கிஸ்தானில் நடந்ததாக சில வருடங்களுக்கு முன் ஜூனியர் விகடனில் வந்த கதையை, அப்படியே உள்டா பண்ணி இந்தியா ஆக்கி விட்டீர்கள்.

      கெட்டி காரன் தான்!, ஆனால், அடுத்த முறை சொந்தமாக ஏதாவது try பண்ணுங்கள்.

      Delete
  3. Ayothi is in India.

    Not in Pakistan.

    Are you commenting under the influence of alcohol?

    ReplyDelete
  4. Ayothi is in India.

    Not in Pakistan.

    Are you commenting under the influence of alcohol?

    ReplyDelete
  5. ayothiyil Masjith Kattiye therovoum 2019.

    ReplyDelete

Powered by Blogger.