Header Ads



இயேசுவின் ஓவியத்தை அதிக விலைக்கு வாங்கிய, மொஹமட் பின் சல்மான்!

இயேசுவின் ஓவியத்தை அதிக விலை கொடுத்து வாங்கி, சர்வதேசத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான்!

உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்ஸி வரைந்த இயேசுவின் ஓவியமான ‘சல்வேட்டர் முண்டி’ என்ற ஓவியம் அண்மையில் ஏலத்தில் சாதனைத் தொகைக்கு விற்பனையானது. இதை, மொஹமட் பின் ஃபர்ஹான் அல்-சவுத் என்ற இளவரசர் 450 மில்லியன் டொலருக்கு வாங்கியிருந்தார்.

எனினும் உண்மையில் அந்த ஓவியத்தை அல்-சவுத் மூலமாக சவுதியின் இளவரசர் மொஹமட் பின் சல்மானே வாங்கியிருப்பதாக அமெரிக்க புலனாய்வுத் துறையைச் சுட்டிக்காட்டி ‘வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

இவ்வோவியம் அபுதாபியின் லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சல்வேட்டர் முண்டி என்ற இந்த ஓவியம் கி.பி. 1500ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தது என்றும் லியனார்டோ டாவின்ஸியின் இறுதிப் படைப்பு என்றும் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் இது வெறும் நகல் ஓவியமே என்று கூறப்பட்டுவந்தபோதும் இறுதியாக, அது டாவின்ஸியால் வரையப்பட்டதே என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


24 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. World will end very soon

    ReplyDelete
  3. இந்த செய்தி உண்மை எனில்! நல்ல காலம் அதை கஃபதுல்லாவில் கொண்டு தொங்கவிட மறந்துவிட்டான் நால்தோரும் உலக முஸ்லிம்களின் பணங்கள் உம்ரா ஹஜ்ஜிக்கு சென்று அவன் நாட்டில் செலவு செய்யப்படுகின்றன அவைகளை இவன் கரங்களால் எவ்வாறு நாசமாக்கின்றான் முஸ்லிம்களே சிந்தியுங்கள்!!!

    ReplyDelete
  4. இலங்கை நாணயப்படி 684 ஆயிரம் கோடி ரூபா முஸ்லிம்களின் பணத்தை வீண்விரயம் செய்து உலகில் வாழும் வாழும் மூன்றரை பில்லியன் கிறிஸ்தவர்களைத் திருப்திப்படுத்தியிருக்கும் அல்லாஹ்வின் இல்லமான காபதுல்லாஹ்வின் பாதுகாவலன் எனப் பறைசாற்றிக் கொள்ளும் ஒரு ஆட்சியாளனின் நிலைமையை உலக முஸ்லிம்களே சற்று ஆழமாகச் சிந்தியுங்கள்.

    ReplyDelete
  5. That donkey does not know Rohingiya Muslims are struggling hard for food to eat on daily basis.

    Why does he need a portrait picture of an unknown man?

    He is a crazy guy.

    ReplyDelete
  6. HasbiAllahu wanigmal wakeel. Laa hawla walaa koowatha illahBillah

    ReplyDelete
  7. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
    (அல்குர்ஆன் : 49:6)

    ReplyDelete
  8. where sathiya kural?
    i think sathiyawan sleep when hear this news

    ReplyDelete
  9. This man create that QATAR and other Arabs nations problem.

    ReplyDelete
  10. கட்டார், ஈரானால் அப்துல்லாஹ் அலி ஸாலியின் படுகொலையை மறக்கடிக்க வைப்பதற்காக பரப்பப்பட்ட பொய் செய்தி,
    4மாதங்களுக்கு முன் டுபாயால் ஒரு கண்காட்சி சாலைக்காக வாங்கப்பட்டதாகும்.
    வரும் செய்திகளை அப்படியே நம்பும் ஒரு கூட்டமும் இருக்கிறது. அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்!
    பரவாயில்லை இப்படி அபாண்டம் சுமத்துவதால் அவர்களது பாவங்களாவது கழிந்து போகும்.

    ReplyDelete
  11. உங்கள் நீண்ட பைபிள் உமக்கெதிராக மறுமையில் சாட்சி சொல்லும்

    ReplyDelete
  12. ஜப்னா முஸ்லிம் கட்டாரின் கைப்பொம்மையா என்று சந்தேகம்
    இது கட்டார் மற்றும் ஈரான் சார்பு செய்தி ஊடகங்கள் அலி அப்தல்லாஸஹ் ஸாலிஹ் மாஜி யமன் ஜனாதிபதி படுகொலையில் தமது சம்பந்த த்தை மறைப்பதற்காக பரத்திய பொய்
    ஏற்கனவே 4 மாதங்களிற்கு முன் அந்த அருங்காட்சியகம் அதை விலைக்கு வாங்கியது தான் உண்மை
    அரபியில் இச்செய்தி : http://www.ajel.sa/local/2009476

    ReplyDelete
    Replies
    1. Not really, there are some factual errors, the Prince who bought this, is a close family member and confidant of MBS. Aparantly, this guy made all his money thru corruption. It appears that ur so gullible to support all attrociries of Saudi govt.

      Delete

  13. روّجت تقارير إعلامية عديدة خلال الساعات الماضية لمزاعم بشأن كون وليّ العهد السعودي الأمير محمد بن سلمان هو المشتري السري لأغلى لوحة في العالم، للرسام الإيطالي “ليوناردو دافينشي” بيعت في تشرين الثاني/ نوفمبر بسعر قياسي قدره 450,3 مليون دولار.

    وجاءت هذه الرواية بعد رواج تقارير قبل أيام أن المشتري السري هو أمير سعودي اسمه “بدر بن عبد الله بن محمد بن فرحان آل سعود”، بالنيابة عن وليّ العهد الأمير محمد بن سلمان، بحسب وثائق زعمت “نيويورك تايمز” أنها اطّلعت عليها.

    وحسم متحف اللوفر- أبوظبي الجدل الدائر حول المشتري الحقيقي، بعد إعلانه الجمعة أن دائرة الثقافة والسياحة في أبوظبي هي من اشترت اللوحة لتقدمها لمتحف اللوفر – أبوظبي.

    وكان متحف اللوفر- أبوظبي قد أعلن قبل أيام أنه سيعرض اللوحة دون أن يكشف اسم المشتري، وهو ما فتح المجال للتكهنات والتقارير الإعلامية التي زعمت أن المشتري هو وليّ العهد السعودي.

    وذكرت مصادر سعودية أن مزاعم شراء محمد بن سلمان للوحة “كاذبة وسخيفة”.

    يذكر أن تقارير إعلامية غربية عديدة روَّجت خلال الأسابيع الماضية العديد من التقارير المغرضة عن السعودية.

    ونشرت صحيفة “نيويورك تايمز” قبل أسابيع أن “حبيب العادلي” وزير داخلية مصر في عهد الرئيس الأسبق حسني مبارك موجود في السعودية، ويعمل مستشارًا للأمير محمد بن سلمان.

    ولاحقًا اتضح كذب هذا التقرير، فقد ألقت الشرطة المصرية القبض على “العادلي” بعدما عثرت على مخبئه، حيث كان هاربًا من أحكام قضائية.

    — Louvre Abu Dhabi (@LouvreAbuDha

    ReplyDelete
    Replies
    1. இதைத் தமிழில் மொழிபெயர்த்து போட்டீர்களானால் இன்னும் பிரயோசனமாக இருக்கும்.

      Delete
  14. may allah curse on you and your regime ameen

    ReplyDelete
  15. May Allah send his punishment for all of you in Saudi royal family ..you are not royal evil family and this to all Saudi and Salafi agents ibn the world ..They have been supporting these thugs and yet now they shut up

    ReplyDelete
    Replies
    1. மன நோயிற்கு குர்ஆனில் மருந்திருக்கிறது.(நான் சொல்வது முஸ்லிம்களின் குர்ஆன் ஆகும், ஷீயா மதக் குர்ஆன் அல்ல)

      Delete
  16. Dear brothers and sisters in Islam, if you all want to know abt the policy of Saudi rulers you all read the article in "the Sunday times 2"news paper released on nov 26 ,2017. There was an article on page 22 with the heading of "Saudi Arabia's Arab spring at last".then you all will identify the true face of Saudi rulers.if anybody want to read the full article of it go to www.nytimes.com/2017/11/23/opinion/Saudi-prince-mbs-Arab-spring.html.

    Regarding this picture drawn by Leonardo da Vinci it was bought by Abu Dhabi to keep it in their new museum "louvre abudhabi". It is there in the news website www.gulfnews.com on 9/12/2017.

    ReplyDelete
  17. What truth you need to know about them ...they are main cause of the destruction of Muslim world....
    They are responsible for killing of millions of children in yemon ..
    They supported SISI to kill thousands in Egypt...
    They supported Isreal to kill thousands of Palestine..
    They looted public money.
    They spend billions on weapons in US ..
    So many issue .
    These are self evident.
    Only blindness in heart
    Could make you not to know this .
    Even child would know this .

    ReplyDelete
    Replies
    1. யமனில் குழந்தைகள் கொல்லப்படுவதை விட உமது (ஹௌதி) ஷீயா சகோதரிகள் கொல்லப்படுவதே உக்கு பெரும் வேதனை.

      Delete
    2. Kingdom is haraam

      Delete
  18. குர்ஆன் வசனத்தையேனும் சரியாக எழுதத் தெரியாத உமக்கு இஸ்லாமிய அரசியல் கதைக்க எந்தவொரு அருகதையும் இல்லை,
    முதலில் ஷீயா மதத்தை விட்டு விட்டு இஸ்லாத்தில் நுழையவும்.

    ReplyDelete

Powered by Blogger.