Header Ads



ஜெருசலத்தை தலைநகராக அறிவித்தவன், மனநலன் பாதிக்கப்பட்டவன் - வட கொரியா


-Mohamed Jawzan-

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அமெரிக்கா அங்கீகரிப்பது பற்றிய டிரம்பின் முடிவை கேட்டு நாங்கள் ஆச்சரியப்படவில்லை, ஏனென்றால் இது முதுமை மறதி கொண்ட ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட நபர் அமெரிக்கா அதிகாரத்தில் இருந்து கொண்டு அவரின் பொறுப்பற்ற கொள்கையின் காரணமாக மத்திய கிழக்கில் பேரழிவுகளை ஏற்படுத்தும் ஒரு செயலை அங்கீகாரம் கொடுத்து செயல் படுத்தும் அவருடைய முட்டாள் தன செயலாகும் இதற்கு அவரே பொறுப்பாகும்.

எருசலேம் எங்கள் தலைநகரம் என்ற தலைப்பில் வட கொரிய அதிபர் தனது அறிக்கையில் இதை தெரிவித்தார்

4 comments:

  1. No Arab leader can pass statmentlike this NK leader passing ..... Arab leaders most of them love to rule and public turning away from islamic values.. and they love to live on thes world but fear to die. Howcome ALLAH's mercy will desend on us. Allah is testing us...
    Oh Leaders and Muslim public Turn to Islamic way of life..Allah is enough to support us in al means.

    ReplyDelete
    Replies
    1. Well brother,what you said is perfectly correct. I hereby think Allah is going to find out the real Muslims in this way. We shall wait and see the happenings upcoming days.

      Delete
  2. ஒரு உன்மையை அமேரிக்கா பற்றி சொல்லியுள்ளார, இவ்விடயம் தொடர்பில் கிம் இன் கொள்கை என்வென்று தெரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.