Header Ads



யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடந்துமுடிந்த, தேசிய மீலாத் விழா (படங்கள் இணைப்பு)


/பாறுக் ஷிஹான்/

2017ம் ஆண்டிற்கான    தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இன்று   (23) கோலாகலமாக நடைபெற்றது. 

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி உள்ள வளாகத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும்  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால்  அமைச்சர்  எம் எச் எம் ஹலீம் வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன்  பாராளுமன்ற உறுப்பினர்கள் என  கலந்து சிறப்பித்தனர்.










No comments

Powered by Blogger.