Header Ads



ஜனாதிபதியின் நேரடி, தெரிவாக ஆசாத் சாலி

கொழும்பு மாநகர சபைக்கான ஜனாதிபதியின் நேரடி வேட்பாளராக ஆசாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள  ஆசாத் தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளராக ரோசி சேனநாயக்காவை தோற்கடித்து இம்முறை கொழும்பின் மேயராகலாமென நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


6 comments:

Powered by Blogger.