Header Ads



இலங்கை வரலாற்றில் முதன்முதலாக இ.ஒ.கூ. தலைவராக, முஸ்லிம் ஒருவர் நியமனம்

அமைச்சர் மங்கள சரமரவீரவினால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுததாபன தலைவராக சிபி பாருக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மாவனெல்ல - உயன்வத்தையைச் சேர்ந்தவர் ஆவார்.

இலங்கை வரலாற்றில் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது முஸ்லிம் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 2009-2017 வரையான காலப்பகுதியில் பான் ஏஷியா,பவர் பீ.எல்.சீ.நிறுவனம் ஆகியவற்றின் பணிப்பாளர்,பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.


3 comments:

  1. இதானால் முஸ்லிம்களுக்கு என்ன பயன் ஏற்கெனவே முஸ்ஸிம்சேவை போலிகளைக் கொண்டு புனிதமான ஹஜ் உம்ரா நோன்பு போன்றாதை வைத்து பணத்தைக் கொள்ளையடிக்கப்படும் நிறுவனம் இதற்குக் பல போலிஹாஜிகள் முஸ்லிம்கள் என்ற ஆடைகளை அணிந்து கொள்ளையடிக்கப்பதில் ஏற்பட்ட தகராறில் 90% பேர் போலிஸ்களுக்கோ நீதிமன்றத்திற்கோ போகாமல் இந்த மானங்கெட்ட ஈனப்பிறவிகளான இந்த இனத்துரோகிகளான பன்னீகள் நீதி கேட்டு நிதியோடு போய் மண்டியிட்டது bbs இடம் இதன் பிறகே முஸ்ஸிகளுக்கு(அப்பாவி) ஏற்பட்ட ஏற்பட்டப்போகும் துன்பங்கள் துயரம் அனைத்தும் இந்த நாட்டுமக்களையணைவரும் அறிந்ததுதான் ஆனால் நம் மக்களுக்கு ஞாபக மறதி அதிகமாக இருப்பதால் தான்,எல்லா போலிகளும் அரசியல்வாதிகள் உட்பட ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் இதற்குக் முழுக்க காரணம் அவர்கள் மட்டுமல்ல மக்கள் எனும் மாக்களோ எப்போ மாக்கள் விழித்துக் கொள்வார்களோ அப்போதோ தான் நல்லது நடக்கும் அல்லாஹ அணைவருக்கும் போதுமானவன்

    ReplyDelete
  2. Mr Minister,

    You are great. I have seen your generosity through out your carrier as minister. When you were holding ministries;

    1. You appointed a Muslim as Chairman of Airport and Civil Aviation.

    2. You appointed a Muslim as Chairman of Water Supply and Drainage Board.

    Capacity should decorate the Positions but not the ethnicity.

    ReplyDelete
  3. Mr. Minister Mangala,
    May I add two more item to the above?
    3. You took an anti Palestine stand in UNO.
    4. You are hoping that Muslims would forget that as usual and vote for UNP in the upcoming local election because of these appointments.

    ReplyDelete

Powered by Blogger.