December 06, 2017

சுன்னத் வேண்டாம், தலதாவுடன் முஸ்லிம் பெண்கள் சந்திப்பு

முஸ்லிம் சிறுமிகளுக்கு சுன்னத் எனப்படும் கத்தனா செய்யப்படுவதற்கு எதிராக நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளவை முஸ்லிம் பெண்கள் இன்று (06) சந்திக்கவுள்ளனர்.

இவர்கள் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளவிடம் இதுதொடர்பில் முறையிட்டு, நீதியை பெறவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

அதேவேளை சில நாடுகளில் இவ்வாறு பெண் சிறுமிகளுக்கு கத்னா செய்வது அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றும் சில நாடுகளில் இவ்வாறு செய்வது பெண் உறுப்பை சிதைத்தல் என்ற குற்றத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

12 கருத்துரைகள்:

This is not a sunnah. An invention from Egypt/Africa. We do not have to bother about the compliant instead we should support them.

இலங்கையில் இல்லாத நடைமுறைக்கு ச்ந்திப்பு வேறு

JU has given a fatwa a year back it is a sunna. It is being practiced , and shameful.

இவர்கள் எங்கள் சமூகமல்ல. இவர்கள் முஸ்லிம்களுக்கெதிரான அமைப்பினரால் முஸ்லிம் பெண்களென்ற பெயரில் உருவாக்கப்பட்டவர்களாக இருக்கலாம். இவர்களின் குறிக்கோள் சுன்னத் பண்ணுவதை தடை செய்வதல்ல. இதன் மூலம் இவர்கள் எங்களது உரிமைகளை தடை செய்வதுக்கு மேட்கொள்ளப்படும் ஆயத்தமணலாம்.

நல்ல வேளை முஸ்லிம் ஆண்களுக்கு கத்னா செய்வதன் மூலம் ஆணுறுப்பு சிதைக்கப்படுகின்றது என கூறிக்கொண்டு முஸ்லிம் ஆண்கள் யாரும் தலதாவிடம் செல்ல வில்லை.

எனக்கொரு சந்தேகம், இவ்வாறு பெண்ணுறுப்பு சிதைக்கப்படுவதாக சொல்லும் பெண்கள் குளு திருமணம் செய்திருப்பார்களா என்று.

இவர்களின் கவலைப் பிரகாரம் பார்த்தால் பெண்கள் திருமணமே செய்யக் கூடாதே.

நான் சொல்ல வருவது இந்த சொல்லப்படுகின்ற பெண்கள் குழுவுக்கு மட்டுமல்ல வாசக சகோதரர்களுக்கும் புரியும் என நினைக்கின்றேன்.

எதை எதை எங்கு எங்கு போய் முறையிட வேண்டும் என்ற வெவஸ்தயே இந்த நாட்டுல இல்லாம போயிடுச்சுப்பா.

There no such thing in Islam for women. Before go to Tgalatha Athukorala for publicity. People must educate on this regard. Same set of people can spend there time on this regards.

இலங்கையில் இஸ்லாமிய மார்க்க சம்பந்தப்பட்ட எந்தவொரு சட்டமும், அதன் சமுதாயத் தலைமைப் பீடமான
அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா(ACJU)வின் அங்கீகாரத்துடனேயே நிறைவேற்றப்படல் வேண்டும்

அவர்கள் பிறை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்

இது ஒரு ஸுன்னா என்று இமாம் இப்னு தைமிய்யா தமது அல் ஃபதாவல் குப்றா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அது போன்று ஷைக் பின் பாஸ்,உஸைமீன், போன்ற நவீன கால அறிஞர்கள் பலரும் இது ஒரு ஸுன்னா அல்லது வாஜிப் அல்லது ஒரு முஸ்தஹப் என்ற கூற்றினையே கொண்டுள்ளனர். இமாம் ஷாஃபிஈ அவர்கள் இது வாஜிப் என்ற கருத்தை குறிப்பிட்டுள்ளார்

அடிபட்டபின் ஒன்றிணைவதைவிட
அடிப்படையிலேயே ஒன்றாக்கித் தந்த
அருளாளன் அல்லாஹ்வைப் புகழ்வோம்.
அல்ஹம்துலில்லாஹ்

Ignorance at best among the JM readers. If you know what exactly done in this then you'll realize how different this is compared against male circumcision.

We don't need to worry whether those sisters are married or not - that comment itself is a typical mud-sling against the issue they have raised and a clear depict of intolerance.

Better if they have approached some Ulema instead of approaching the minister, but the question arises, does our so called community leaders really have the power and willingness to take up such sensitive issue.

Somebody has said about JU fatwa, although I don't have any personal vendetta against them not I belong to any other groups, JU in the past well known to have issued some controversial fatwas not taking in the real context in to consideration.

யாருக்கு வலிக்குது

Post a Comment