Header Ads



யாழ்ப்பாணத்தில் மீன் மழை


-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம்  நல்லுார் நாயன்மார்கட்டுப் பகுதியில் பெருமளவு மீன்கள் மழையாகப் பொழிந்துள்ளன. 

நேற்று(11)  நண்பகலுக்குப் பின்னர் பெய்த மழையின் போதே இவ்வாறு மீன் மழை பொழிந்துள்ளதாக பிரதேச வாசிகள் குறிப்பிட்டனர்.

இவ்வாறு யாழில் சில பகுதிகளில் மீன் மழை பெய்கின்றமை பதிவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.