Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஹக்கீம்

மேல்சேனை - மனார் மஹல்லாவைச் சேர்ந்த எம்.எச்.எம். ஹக்கீம் காலமானார்.

இவர் ஹாரிஸ் நிஹாரா ஆகியோரிக் அன்புப் புதல்வன் ஆவார்.

இவர் நுஸ்ரி, நுஸ்ரியா, ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று திங்கட்கிழமை (11) நடைபெற்றது.

No comments

Powered by Blogger.