Header Ads



அமெரிக்காவில் இஜ்திமா - அப்துல் ஹாலிக் மௌலவியும் உரை

அமெரிக்காவின் - நியுயோர்சி மாநிலத்தில் இஜ்திமா ஒன்று நடைபெற்றுள்ளது.

இதில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உதவித் தலைவர்களில் ஒருவரான அப்துல் ஹாலிக் மௌலவியும் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.

குறித்த இஜ்திமாவில் அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





1 comment:

Powered by Blogger.