December 13, 2017

முஸ்லிம்களின் தொந்தரவு அதிகரித்துள்ளதால், களத்தில் இறங்கியுள்ளானாம் கருணா

எமது பிரதேசத்தில் தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளோம் என கருணா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தேர்தல் திணைக்களத்தில் செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கூட்டமைப்பால் ஏமாற்றப்பட்ட மக்களுக்காகவும், முஸ்லிம் அரசியல்வாதிகளால் ஏற்படும் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்ற மக்களின் விடிவுக்காகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

தமிழ் மக்களின் எதிர்கால நன்மைகளை கருத்தில் கொண்டு சிறந்த அரசில் தலைமைத்துவத்தை தமிழர்களுக்கு வழங்க வேண்டும்.

இதற்காக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தி அடைந்துள்ளது. இதனை ஒரு தனித்துவமான அரசியல் கட்சியாக வளர்க்கவேண்டும் என்பது தான் நோக்கம்.

கூட்டமைப்பிலிருந்து பலர் வெளியேறுவது, பின் மீண்டும் சேருவது போன்ற அரசியல் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கன்றது.

அதேபோன்று கூட்டமைப்பில் இருந்து வெளியேறி பலர் புதிய கூட்டமைப்புகளை உருவாக்கியுள்ளனர்.

மேலும், எமது பிரதேசத்தில் தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

15 கருத்துரைகள்:

இந்த நாய் என்ன முஸ்லிம்களின் மயிரை பிடுங்க போறானா? இன்றைய நாட்களில் இலங்கையிலுருக்கும் பிரபலமான அரசியல் விபச்சாரி இவன். அரசியலுக்காக தன் தாயையும் கூட்டிக்கொடுக்க தயங்காதவன்

தமிழீழ கனவை கலைத்த தப்பிலியை அவ்வளவு சுலபமாக தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள்.வேறுவளியின்றி இப்போ புதிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் போல்.

யாழ்பாணத்திலுருந்து முஸ்லீம்கள் முற்றாக துரத்தப்பட்டது ,கிழக்கு மாகாணத்தில் நடந்த பள்ளிவாசல்
படுகொலைகள் ,அங்கு இன்னும் சில முஸ்லிம்
கிராமங்களில் நடைபெற்ற மனித நேயமற்ற கொலைகள், மேலும் வயல்
வெளிகளில் நடந்தேறிய முஸ்லீம்
கொலைகள் போன்றவற்றிற்கெல்லாம்
கருணாதாதான் காரணமென மக்களால் சொல்லப்பட்டிருந்ததை இப்படியான இவர் அறிக்கைகள் அவைகளை ஊர்ஜிதம் செய்கின்றது போல் தெரிகின்றது .பொய்களையும், புரட்டுக்களையும்,
இனத்துவேசத்தையும் கதைத்து தலைவனாகலாம் என்ற எண்ணங்கள்
நிறைவேறாது கருணாஅம்மான். மக்கள் தற்போது எவ்வளவோ கற்றுக்கொண்டார்கள் .நீதி ,நியாம், அன்பு ,அறநெறிகள், தர்மம், மனிதாபிமானம் போன்ற நற்சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் மக்கள்மத்தியில்
விட்டுப்பாருங்கள் ககருணா மக்கள்
உங்களை தெய்வமாக மதிப்பார்கள்.

இவனை இறைவன் விட்டுவைத்திருக்கின்றது ஏன் தெரியுமா? இவனுடைய இரப்பு முஸ்லிம்களின் கையில்தான்.

You are a traitor and the Tamil community is still cursing you. Before you rescue the Tamil community from the Muslim politicians you find the way to please your own community as remedy for the damage you have done.

Mr Karuna,
Talking is waste, show in the action hw you r going to reduce the influence of muslim politicians in Eastern province.
As a srilankan Tamil we warmly welcome you in the new politics in the aspects of tamils and ready to forget the past. We hope your best against this islamic colonisation in East.

இவர் வாய்கிழிய கொக்கரித்தால் எடுபடும் என்டு நெனச்சிட்டார். வேறவளிய தேர்ந்தெடுக்காம நாய் மதக்குழப்பத்தால் அரசியல்பண்ண வருது.

தெய்வமாக மதிப்பார்கள்? இஸ்திஃபார் செய்யுங்கள்.

உங்களுக்கு வெட்கம் மனமெல்லாம் இல்லையென்று நல்லாவே தெரியும். இருந்தாலும் கருனா இல்லை எந்த தமிழ் பயங்கரவாதிகளாலும் ஒரு மயிரும் புடுங்க முடியாது.

அதே கதிதான் முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கும்

Karuna will embrace Islam or perish himself.

நீங்கள் சொல்லுவது உண்மை தான்.

ஆனால், முஸ்லிம்களும் தங்கள் மதம்-யை வைத்து தானே அரசியல் வியாபாரம் செய்கிறார்கள்.

எனவே கருணாவுக்கும் முஸ்லிம்களுக்கும் நல்ல பொருத்தம் தான்.

உன்மை, எம் அமைச்சர்கள் முஸ்லீம்களுக்கு சேவைசெய்வதாக சொல்லி செய்வர் , ஏமாற்றுவர்; மாறாக இப்படி இன்னொரு மத்தை சீண்டுவதால் மாத்திரம் அரசியல்செய்யும் தொழிலில் ஈடுபட அவர்களுக்கு நேரம் போதாதென நினைக்கிறேன். ஏனெனில் அவர்களை மக்கள் தேரவுசெய்துவிட்டனர்.கருணாவோ இன்னும் எடுபடாதபயல் கொள்ளை, புலிகளுக்கு ஆப்படித்து சம்பாதித்தபணத்தில் ஏதும் மக்களுக்கு செய்து ஓட்டுகேக்காம இப்படியொரு இழிவேலை.

இறைநம்பிக்கை எனபது அவரவர் உள்ளத்தை பொறுத்த விடயம் ஒருவருடைய உள்ளத்தையும் அவரின்
அறிவின் ஆழ அகலங்களையும் மற்றவரால் விளங்ககிக்கொள்ள முடியால் ஒருவருக்கொருவர் இறை
ஞானம்பற்றி கருத்துச்சொல்வதும் அது
பற்றிய விவாதங்களினாலும்தான் இன்று எமது சமூகம் மார்க்க ரீதியாக
பிளவுபட்டுள்ளதை நினைவி்ல் கொள்ளுங்கள் சகோரரரே. நான்குறி்ப்பிட்டது.தமிழ் மக்களுக்காக
அவர்களின் மதநம்பிக்கையின் அடிப்படையில்.

இறைநம்பிக்கை எனபது அவரவர் உள்ளத்தை பொறுத்த விடயம் ஒருவருடைய உள்ளத்தையும் அவரின்
அறிவின் ஆழ அகலங்களையும் மற்றவரால் விளங்ககிக்கொள்ள முடியால் ஒருவருக்கொருவர் இறை
ஞானம்பற்றி கருத்துச்சொல்வதும் அது
பற்றிய விவாதங்களினாலும்தான் இன்று எமது சமூகம் மார்க்க ரீதியாக
பிளவுபட்டுள்ளதை நினைவி்ல் கொள்ளுங்கள் சகோரரரே. நான்குறி்ப்பிட்டது.தமிழ் மக்களுக்காக
அவர்களின் மதநம்பிக்கையின் அடிப்படையில்.

Post a Comment