Header Ads



இயேசு குறித்து, முஸ்லிம்களின் நிலைப்பாடு

-தமீம் அன்சாரி-

இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்து குறித்து முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன என்பதை பிற மத மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சுருக்கமாக...

முஹம்மது நபியை எப்படி முஸ்லிம்கள் இறைவனின் தூதர் என்று நம்புகிறோமோ அதேஅளவுக்கு சற்றும் குறைவில்லாமல் இயேசுவும் முஹம்மது நபிக்கு முன்பு இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் என்று நம்புகிறோம்.

வணக்கத்திற்குரியவன் இறைவன் [கர்த்தர்] ஒருவனே என்று போதித்த இயேசுவை கிறிஸ்தவர்கள் கடவுளாக்கி விட்டனர். முஸ்லிம்கள் இயேசுவை இறை தூதராகவே மதிக்கிறோம்.

மொத்தத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவை நம்புவதை விட ஒரு படி மேலாகவே முஸ்லிம்களாகிய நாங்கள் இயேசுவை நம்புகிறோம். நம்ப வேண்டும். இயேசுவை ஒரு முஸ்லிம் மறுத்தால் அவன் இஸ்லாத்தை விட்டே வெளியே சென்றுவிடுவான்.


6 comments:

  1. But in Dubai and Gulf countries you will see big Christmas trees And whay Salafi groups in Sri Lanka are silent about it.. Even Salafi groups in Gulf are damp silent about it.. It shows that they do not like to talk about it in Saudi. Even Saudi royals bring back 360 statues in Ka'ba these so called wahabis would not be able to say anything about. So, Salafi will support Saudi ruling families even if they do all shirt and Bida. All types of Bida and shirk have been done so far by Saudi ruling families and yet, our Sri Lankan Salafi groups are damp about it.. This is Wahabis Islam..One Islam for Saudi ruling family and another for others.

    ReplyDelete
  2. Islam is not for Saudi Royal Families, they think.

    ReplyDelete
  3. Admin of Jafna Muslim! Could you please remove any comment of this Sick person Atteeq Abu. This sick man could be a CIA, Shiya, or Any other group of hell/Terror. I'm very sure about it by reading his sick commence. Please Block this Mental Disorder man..

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொல்லி விட்டீர்கள்
      மணநோயின் உச்ச கட்டத்தின் விளைவுதான் Atteeq abu இன் காழ்ப்புணர்ச்சி.
      காரணம் அழிந்து போன கொமைனியின் இரத்தம் இவருக்கு ஏற்றப்பட்டுள்ளது, அதுதான் நாய் போன்று எந்நேரமும் குழைத்தவன்னம் இருக்கிறார்.

      Delete
  4. Admin of Jafna Muslim! Could you please remove any comment of this Sick person Atteeq Abu. This sick man could be a CIA, Shiya, or Any other group of hell/Terror. I'm very sure about it by reading his sick commence. Please Block this Mental Disorder man..

    ReplyDelete
  5. الله أكبر
    சுயரூபத்தைக் காட்டிவிட்டீர்!!!!

    ReplyDelete

Powered by Blogger.