Header Ads



நாம் இதில், எந்தவகை...???


டாக்டர் அலி அல்- தலாபீ என்ற லிபிய நாட்டைச் சேர்ந்த மார்க்க அறிஞர்.

சத்தியத்தில் உள்ள முஸ்லிமிற்கும் கடும்போக்கு  முஸ்லிமிற்கும் இடையே உள்ள மூன்று வேறுபாடுகளை பின்வருமாறு அழகாக கூறுகிறார்:

1.
சத்திய முஸ்லிம் தனது  ஈமானின் விடயத்தில் கவனம் செலுத்துவான்.

கடும்போக்கு முஸ்லிம் பிறரின் ஈமானில் கவனம் செலுத்துவான்.

2. 
சத்திய முஸ்லிம் தானும் மற்றவர்களும் சுவனம் செல்லப் பாடுபடுவான்.

கடும்போக்கு முஸ்லிம் தான் தவிர்ந்த ஏனையோர்  நரகம் புகுவார்கள் என உறுதிப்படுத்த முயற்சிப்பான்.

3. 
சத்திய முஸ்லிம், மற்றவர்களின் குற்றங்களையும்  தவறுகளையும் மன்னிப்பதற்கு வழிதேடுவான்.

கடும்போக்கு முஸ்லிம், மற்றவர்களை விமர்சிக்கவும், அவமானப்படுத்தவும்  அவர்களின் குறைகளையும் தவறுகளையும் துருவித் துருவித் தேடுவான்.

(காலத்திற்கு  உகந்த  ஒரு அருமையான விளக்கம்)

2 comments:

Powered by Blogger.