Header Ads



"மு.கா. தலைவரை 'ஹராமி' என அழைத்ததை, நான் நேரில் கண்டிருக்கிறேன்"


கல்குடா மாலு மாலு ஹோட்டலில் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் அலி ஸாஹிர் மௌலானாவை “ஹராமி” (தப்புப் பிறப்பு) என்று முன்னாள் முதலமைச்சர் அல் ஹாபிஸ் நஸீர் அகமட் மு.கா. தலைவர் முன்னாலேயே வைததாக அறிய வருகிறது.

இது பற்றி அலிஸாஹிர் மௌலானாவின் ஒளிப்பதிவு ஒன்றையும் காணக் கிடைத்தது.

இதற்கு முன்னர் மு.கா. எதிரணியில் இருந்த போது அல் ஹாபிஸ் நஸீர் அகமட் மு.கா. தலைவரையும் இதே வார்த்தையில் அழைத்ததை நான் நேரில் கண்டிருக்கிறேன்.

இது கேவலமான நடத்தை. ஒரு ஹாபிஸின் வாயிலிருந்து வரக் கூடாத சொல். இந்த நிகழ்வு குறித்து கண்டனத்தைப் பதிவு செய்தாக வேண்டியிருக்கிறது.

ஹாபிஸ் நஸீர் அகமட் தனது வாயிலிருந்து வரும் சொற்களில் கொஞ்சம் நிதானம் பேண வேண்டும் என்பதை அவருடன் இணைந்திருக்கும் ஆலிம்களும் புத்திஜீவிகளும் அவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

-Ashroff Shihabdeen-

5 comments:

  1. ALL THESE FELLOWS ARE "MUNAAFIKS". THE MUSLIM COMMUNITY SHOULD CHASE THEM ALL OUT OF THE POLITICAL FIELD OF THE EASTERN AND MUSLIM MAJORITY DISTRICTS, INSHA ALLAH.
    "THE MUSLIM VOICE".

    ReplyDelete
  2. present SLMC is full of foolish and undisciplined peoples

    ReplyDelete
  3. தற்போதைய முஸ்லிம்காங்கிரஸ் அரசியல்வாதிகளிடம் எமது இளைஞர் சமூகம் கற்றுக்கொள்ளக்கூடிய எவ்வித முன்மாதிரியான செயட்பாடுகளையும் காணமுடியவில்லை .மாறாக பல அநாகரிகமான செயட்பாடுகளையே இவர்களிடம் காணக்கூடியதாக உள்ளது .ஒரு கட்சியின் அல்லது ஒரு அமைப்பின் தலைமையில் குறைகள் காணப்பட்டால் அதன் தாக்கம் ஏனையவர்களிடமும் காணப்படும் .இதன் காரணமாக இந்த முஸ்லிம்காங்கிரஸ் கட்சி மாற்றுமத சமூகத்திடமும் நமது முஸ்லீம் சமூகத்திலும் ஒரு கௌரவம் இல்லாத கட்சியாக காணப்படுகின்றது .இந்த கட்சியை ஒரு கௌரவமான நிலைமைக்கு கொண்டு வர வேண்டுமானால் தலைமையில் மாற்றம் ஏட்பட வேண்டும் அப்படி இல்லாவிட்டால் இந்த கட்சியை களைத்து விட வேண்டும் .

    ReplyDelete
  4. Bbs பரையன் என்று அழைத்ததுக்கு யாரும் வக்காலத்து வாங்கவில்லை என்று facebook வரும் செய்திகள் உண்மையா? தெரிந்தவர்கள் பதிவு செய்யலாம்

    ReplyDelete
  5. Bbs பரையன் என்று அழைத்ததுக்கு யாரும் வக்காலத்து வாங்கவில்லை என்று facebook வரும் செய்திகள் உண்மையா? தெரிந்தவர்கள் பதிவு செய்யலாம்

    ReplyDelete

Powered by Blogger.