Header Ads



மாநகர மக்களோடு, எம் உடன்பாடு

-AL Thavam-

(தேர்தல் விஞ்ஞாபனம்) PART - 01

1. சுழட்சி முறை அதிகாரப் பகிர்வு 
2. வரி ஒழிப்பும் / குறைப்பும்
3. புகைத்தல்,போதைப் பொருட் பாவனையும் உயிர் கொல்லி நோயுமற்ற பிரதேசம்
4. பெண்களுக்கான விசேட சேவைத் தொலைபேசி இலக்கம்
5.கட்டிட அனுமதி - வியாபார உத்தரவுப் பத்திர தகவல் இணைய அறிமுகம்
6. பெண்களுக்கான தனியான உள்ளூர்ச் சந்தை
7. கர்ப்பிணிப் பெண்களுக்கான தனியான நடை பாதையும் பூங்காவும்
8. சமுர்த்தி உதவி பெறுவோருக்கான ஜனாஸாக் கொடுப்பனவு
9. முதியோருக்கான ஓய்வு மையம்
10. புராதனம் பேசும் நூதனசாலை
11. வட்டாரத்திற்கு ஒரு வாசிகசாலை
12. வாடகைக் குறைப்பும் தவணை முறை அமுலும்
13. நகரத்தில் போக்குவரத்து நெரிசல் குறைப்பும் புதிய தரிப்பிட ஒழுங்குமுறையும்
14. சிறுவர் சிறுமிகளுக்கான தனித் தனி மார்க்கக் கல்வியுடனான முன்பள்ளிகள் 
15. விளையாட்டு ஊக்குவிப்பும் தேசிய தரத்தில் வீரர்கள் தயார்படுத்தலும் 
16. ஜனாஸா வீடுகளுக்கான இலவச உபகரணங்கள் 
17. ஏழை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புத் தொகை
18. வடிச்சலுக்கான மாற்று உபாயம்
19. நகர அழகுபடுத்தல்
20. திண்மக்கழிவு அகற்றல் மேம்பாடு
21. உறுப்பினர் உதவி நிதியம்

3 comments:

  1. இது எந்தக் கட்சிக்குரிய தேர்தல் விஞ்ஞாபனம் என குறிப்பிடவில்லையே.

    ReplyDelete
  2. மேலே போட்டோவில் இருப்பவரின் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமாக இருக்கும் ,மரத்தை யானை சாப்பிடும் போது மயில் ஏக்கத்துடன் பார்க்கும் காலம் இது

    ReplyDelete
  3. It seems this guy is Hakeem's Golaya. I think Akkaripattu people are not stupid and will get rid of this man in this election.

    ReplyDelete

Powered by Blogger.