Header Ads



தெற்காசிய உணவு பாது­காப்பில், இலங்­கை முத­லிடம்

தெற்­கா­சி­யாவில் உணவு பாது­காப்பு தொடர்பில் இலங்கை முத­லிடம் பெற்­றுள்­ள­தாக உல­க­ளா­விய உணவு பாது­காப்பு குறி­யீடு 2017 அண்­மையில் தெரி­வித்­துள்­ளது. உல­க­ளா­விய நாடு­களில் உணவு பாது­காப்பு தொடர்பில் இலங்கை 66 ஆவது இடத்தை வகிக்­கி­றது. 

80 ஆவது இடத்தை பங்­க­ளா­தேஷும் நேபா­ளமும் பெற்­றுள்­ளன. மியன்மார் இதில் 81 ஆவது இடத்தைப் பெற்­றுள்­ளது. அதே வேளை பா­கிஸ்தான் 77 ஆவது இடத்­தையும் பெற்­றுள்­ளது. உல­க­ளா­விய உணவு பாது­காப்பு குறி­யீடு ஐக்­கிய நாடுகள் சபையால் வெளியி­டப்­ப­டு­கின்­றது. இதில் 713 நாடுகள் பங்­கு­பற்­றின என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இத்­த­ரப்­பட்­டி­யலில் முதல் மூன்று இடங்களையும் முறையே அயர் லாந்து, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. 

2 comments:

Powered by Blogger.