Header Ads



மஹிந்தவுக்கு பேரிடி - 5 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

பதுளை மற்றும் மஹியங்கனை பிரதேச சபைகளுக்கான, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின், வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த பெரமுனவின் சின்னம் தாமரை மொட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின், பாணந்துறை நகர சபை மற்றும் அகலவத்தை பிரதேச சபை ஆகியனவற்றுக்கான வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின், வெலிகம நகர சபைக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, அந்த பெரமுன அறிவித்துள்ளது.

1 comment:

  1. மேலும் ஒன்று. மொத்தம் 6

    ReplyDelete

Powered by Blogger.