Header Ads



இலங்கையில் 30.000 போலி வைத்தியர்கள்

நாடாளாவிய ரீதியில் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள் காணப்படுகின்றனர் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு இன்றைய தினம் -15- வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

போலி வைத்தியர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, குறித்த நடவடிக்கைக்கு காவல் துறையினரின் உதவியை நாடாவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடள் நாடளாவிய ரீதியில் சுமார் 15 ஆயிரம் உத்தியோகப்பூர்வ வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர்.

இவ்வாறு கடமையறாற்றும் உத்தியோகப்பூர்வ வைததியர்கள் பதிவுகளை மேற்கொள்வார்களாயின் போலி வைத்தியர்களை இலகுவாக கண்டறிய முடியும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Any Doctors working on a particular hospital or private practice, must display photo certified by government institutions. Having a this method will, people aware who is treating them.

    ReplyDelete
  2. இந்த அமைச்சரின் கண்களுக்கு இப்போது தான் தெரிந்து இருக்கிறது இலங்கையில் இவ்வளவு போலி வைத்தியர்கள் உள்ள விடயம். ஒன்றா இரண்டா முப்பதாாாாயிரமாம்.

    இந்த முப்பதாயிரம் வருமட்டும் சுகாதார அமைச்சு என்ன சுண்டங்காயா பறிச்சிட்டிருந்தீங்க.

    ReplyDelete

Powered by Blogger.