Header Ads



மனிதக் கழிவு பற்றி 2 அரசியல்வாதிகளிடையே மோதல்

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவும் அவரது மனைவியும் மனித கழிவு மலையில் இறங்கி இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வீரவங்ச மிகவும் இலகுவாக கழிவை உண்ணக் கூடியவர்.

கழிவை உடம்பு முழுவதும் பூசிக் கொண்டிருக்கும் அவரை எப்போதும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள போவதில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவை போல் தான் கழிவை சாப்பிட தயாரில்லை என விமல் வீரவங்ச கூறியிருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் கட்டியில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

1 comment:

  1. So totaly கழிவகற்றும் சக்கிலியன்களும் இலங்கை பாராளுமன்றத்தை அலங்கரிக்கின்றனர். what a great democracy yar. no one will see any parliament in the world.

    ReplyDelete

Powered by Blogger.