Header Ads



யாழ்ப்பாணத்தில் 23 ஆம் திகதி தேசிய மீலாத் விழா - ஜனாதிபதி பிரதம அதீதி

-பாறுக் ஷிஹான்-

தேசிய மீலாத் விழா 2017 நிகழ்வுகள் எதிர்வரும் டிசம்பர் 23 ஆம் திகதி நடைபெற உள்ளதாக மீலாத்விழா வழிநடத்தல் குழுவின் தலைவர் பி.எஸ்.எம் சுபியான் மௌலவி தெரிவித்தார்.

அத்துடன்  தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்  ஒழுங்கமைப்புகள் தற்போது சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பங்கேற்பதனால்   அனைத்து யாழ்ப்பாண முஸ்லிம்களும் ஒத்துழைப்புகளை வழங்குமாறு   அவர் வேண்டுகோள்  விடுத்தார்.

2 comments:

  1. My3 has resolved all the problems faced by the Muslims except this Meelad Celebration.....................

    ReplyDelete
  2. தவரான விழா! தகுதியற்றோர் அதிதிகள்

    ReplyDelete

Powered by Blogger.