Header Ads



கொழும்பில் யானையில் 21 முஸ்லிம்கள் போட்டி - பிரதிமேயராக முஸ்லிம் ஒருவர் பதவியேற்பார்

கொழும்பு மாநகர சபைக்கான தோதலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 21 முஸ்லிம்கள் போட்டியிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.

அதேவேளை கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றினால், பிரதிமேயர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டுமென தாம் வலியுறுத்தியுள்ளதாக முஜீபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

7 comments:

  1. இதற்கு முன்னர் இருந்த முஸ்லிம் மேயர்கள், பிரதி மேயர்கள் செய்த சேவைகளை என்னால் பட்டியலிட முடியவில்லை, ஏன் ஒரு முஸ்லிம் இந்த பதவிக்கு வர வேண்டும் என்று தெரியவில்லை. பாராளுமன்றத்தில் இருந்தும் சாதிக்க முடியாத ஒன்றை வெறும் நகர சபையில் இருந்து சாதிக்க முடியுமா?

    ReplyDelete
  2. கொழும்பு மாநகர சபைக்கு ஒரு முஸ்லிம் பிரதி மேயராக வருவார் என
    தம்பட்டம் அடிக்கின்றீர்களே ஏன் ஐயா
    ஒரு நல்ல மனிதாபமுள் ஒழுக்முள்
    சேவை மனப்பான்மையுள் அர்பணிப்புடன் மக்களுக்கு சேவை
    செய்யக்கூடிய ஒருவர் வரருவார்
    என்று கூற முடியாதுள்ளது.இங்கு
    இனத்தை காட்டி வாக்குகளை அள்ளப்பார்க்கின்றீர்கள். மக்களே
    இங்கு இனம்முக்கியமில்லை.
    நான் மேற் சொன்ன பண்புகள்தான்
    முக்கியம் என்பதை நினைவில்
    கொள்ளுங்கள் அப்போதுதான் எல்லோருக்கும் சேவை நடைபெறும்.

    ReplyDelete
    Replies
    1. Everyone talking recism
      No body think about our country

      Delete
  3. I think Muslim must not vote UNP, because MR Ranil chose his office staff for Mayor of Colombo.

    ReplyDelete
  4. முஸ்லிம் தமிழர் சிங்களவர் என்ற வார்த்தை பிரயோகங்களை விட்டு விட்டு மேலே சகோதரர் சொன்னது போல் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்யும் ஒருவரை தேர்வு செய்யுங்கள்

    ReplyDelete
  5. Don't go on ethnic line go for a national parties.

    ReplyDelete
  6. Think about umar bin katthab

    ReplyDelete

Powered by Blogger.