Header Ads



14 அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய, இளம் பெண் விஞ்ஞானி மாஷா நசீம்


14 அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்கிய குமரி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் விஞ்ஞானி மாஷா நசீம் தேசிய இளைஞர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் மாஷா நசீம்(24). மாஷா நசீம் சிறுவயதில் இருந்தே ஏராளமான அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்கி வந்துள்ளார். 

இதையடுத்து மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் தேசிய இளைஞர் விருதுக்கு இவரை தேர்வு செய்துள்ளது. வரும் ஜனவரி 12 முதல் 17-ம் தேதி வரை ஜெய்ப்பூரில் நடைபெறும் தேசிய இளைஞர் விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.


5 comments:

  1. பாராட்டப்பட வேண்டிய விடயம்தான். ஆனால், பதினாறாவது கண்டுபிடிப்புக்கு முன்னதாக கண்டுபிடித்து ஒழுக வேண்டியது முஸ்லிம் பாவையர் எவ்வாறு தம்மை 'பெக்' பண்ணிக்கொள்ள வேண்டும் என்பதும்தான். ஜப்னா'முஸ்லிமும்' இதற்கு விதிவிலக்கல்ல.

    ReplyDelete
    Replies
    1. ماشا الله... நான் எழுத நினைத்துக்கொன்டு கீழே கருத்துப்பதிவிட வந்தேன் அதேகருத்து உங்களது பெயெரிலுள்ளது.

      Delete
    2. நல்லதோர் விடயம், ஆனால் சில முஸ்லீம் பெண்கள் அறிவியலிருந்தால் நாகரீகமும் (இந்த புகைப்படத்தைப்போல்)இருப்பதுதான் சரிஎன கணக்கிடுகிண்றனர்.இது அரைக்கோலம். அறிவு ரீதியில் முன்னேறி கலாச்சாரம் காறித்துப்பமளவு பொவதைவிட, தேவயானதை உள்வாங்கி சாதாறணமாக இருப்பதே மேல்.

      Delete
  2. உங்கள் நல்லெண்ணத்துக்கும் கூட நற்கூலி உண்டு, சகோதரரே!

    ReplyDelete
    Replies
    1. انشا الله... உங்களுக்கும்...

      Delete

Powered by Blogger.