Header Ads



குவைத்தில் பூமி அதிர்வு

குவைத்தின் பல பகுதிகளிலும் சற்று முன்னர் பூமி அதிர்வு உணரப்பட்டுள்ளது. குவைத் சிட்டி, பர்வானியா போன்ற பல பகுதிகளிலும் பூமியதிர்வு உணரப்பட்டுள்ளது. மக்கள் கட்டிடங்களை விட்டும் வெளியில் வந்து காணப்படுகிறார்கள்.

1 comment:

Powered by Blogger.