Header Ads



நீர்கொழும்பு அல் ஹிலால், பழைய மாணவர் ஒன்றுகூடல்

நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடார்ந்த ஒன்றுகூடல் எதிர்வரும் 19ம் திகதி காலை 8.15 ற்கு நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. 

இவ் ஒன்றுகூடலில் பாடசாலை தொடர்பான கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே அனைத்து பழைய மாணவர்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர்.


No comments

Powered by Blogger.