Header Ads



றிசாத்துக்கு எதிராக ஜனாதிபதியிடம், சார்ள்ஸ் முறைப்பாடு

2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 188,189 ஆம் பிரிவுகளில் முறையே முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான நிதி மன்னார் மாவட்டத்திற்கான பிரதான பஸ் நிலையத்திற்கான நிதி ஆகியன அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கின்றமைக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி தெரிவித்தார்.

குறித்த தவறு திருத்தப்பட்டாக வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் இந்த விடையம் தொடர்பாக எழுத்து மூலமாக கையளிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து எழுத்து மூலமான கோரிக்கையை ஜனாதிபதியிடத்தில் கையளித்துள்ளதாகவும் சார்ள்ஸ் எம்.பி மேலும் தெரிவித்தார்.

17 comments:

  1. சாள்ஸ் என்ற கிறிஸ்தவப் பயங்கவாதிக்கு, ஒரு மயிரும் பிடுங்க முடியாது.

    ReplyDelete
  2. எங்கே அந்த தமிழ் கூட்டணி ???

    சாள்ஸ் போன்ற - இப்படிப்பட்ட இனவாதிகளை வைத்தக்கொன்டா நீங்கள் வடக்கு கிழக்கு இணைப்பைப் பற்றி கதைக்கின்றீர்கள் ??? கேவலமா இல்லையா உங்களுக்கு ???

    ReplyDelete
  3. Welldone charles, we have to work together against the radical islamophia around the island. I want you ppl to make aware of sinhala youths againt these kind of iradical islamic activities

    ReplyDelete
  4. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் வேண்டாம்.

    ஆனால், இணைப்புக்கு மட்டும் முஸ்லிம்களின் ஆதரவு கண்டிப்பாகத் தேவை.

    இதற்குப் பெயர், தமிழ் இனவாதம்.

    ReplyDelete
    Replies
    1. @muslim tna, நீங்கள் சொல்லுவது உங்கள் கற்பனை, பொய்.

      முஸ்லிமகள் மீழ் குடியேற்றத்தில் கள்ள வேலைகள் பல செய்த முஸ்லிம் மினிஸ்டர் தலையிடுவதே புதிய குழப்பங்களுக்கும், சந்தேகங்களுக்கும் காரணம்.

      Delete
  5. பீ தாமுளங்கள்.

    ReplyDelete
  6. சந்த்ரபால் என்ற பாசிச புலி எச்சம் ஊழையிட்டுக்கொண்டே திரிகிறது. இவனைக் கண்டால் விலகி நடங்கள். விசர்பிடித்தது.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. தமிழ்ப் பயங்கரவாதிகளின் விரட்டியடிப்பால் இழந்த முஸ்லீம் மக்களின் வீடு வாசல்களை பலவந்தமாக தமிழ் மக்களைக் குடியேற்றியது - தமிழ் பயங்கரவாத கள்ளர் கூட்டம்.

    முஸ்லிம்கள் யாரினதும் வீடு, வளவுகளைக் கொள்ளையடிக்கவில்லை. அவர்கள் இருந்த இடங்களில் உள்ள வீடுகளைக் கேட்கிறார்கள். அதற்கு வட மாகாண சபை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதற்கு அங்குள்ள முஸ்லிம்களே சாட்சி. இனவாத விக்கி எப்படியெல்லாம் முஸ்லீம் மக்களை ஏமாற்றினார் என்றெல்லாம் அங்குள்ள முஸ்லிம்கள் குமுறுகிறார்கள்.

    அமைச்சர் ரிஷாத் பதியுதீன் யாரினதும் காணி, வளவுகளைக் கேட்டதில்லை.

    மீள்குடியேற்றம் என்பது, முஸ்லிம்கள் தாம் இழந்த இடங்களில் குடியேறுவது.

    இதைத்தான், ரிஷாத் அவர்கள் செய்கிறார். இவைகளை அரசின் மேற்பார்வையில் செய்யப்பட வேண்டும்.

    வட மாகாண சபையின் ஊடாக அல்ல.

    ReplyDelete
    Replies
    1. @muslim tna, உங்கள் கருத்து ஒரு கட்டுக்கதை.

      இலங்கை சட்டப்படி, உங்கள் காணியின் உறுதி இருந்தால் அதை நீதிமன்றத்தினூடாக திரும்ப பெறலாம். 10 வருடங்கள் தொடர்ந்து இருப்பவருக்கே காணி என்னும் விதி தற்காலிகமாக தலர்த்தபட்டள்ளது.

      எப்படி தான்இருந்தாலும், றிசாத் இதில் தலையிட்டால், இது பெரிய பிரச்சினையாக உருவாகும். அவருக்கு முஸ்லிம் அரசியல் செல்வாக்கு மட்டுமே அதிகரிக்கும்.

      Delete
    2. இதுக்கு கொஞ்சநாளாக "உறுதி" பைத்தியம் பிடிச்சிஅலையிது.

      Delete
  9. ரிஷாத் அவர்கள் வட மாகாணத்தைச் சேர்ந்தவர். வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ரிஷாத் அவர்களின் மூலமாகத்தான் நடைபெறும் அரசின் உதவியுடன்.

    வேறு யாரினதும் கருத்துக்களுக்கு, மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை.

    ReplyDelete
  10. ரிஷாத் அவர்கள் வட மாகாணத்தைச் சேர்ந்தவர். வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ரிஷாத் அவர்களின் மூலமாகத்தான் நடைபெறும் அரசின் உதவியுடன்.

    வேறு யாரினதும் கருத்துக்களுக்கு, மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை.

    ReplyDelete
  11. கட்டுக்கதை, பொய்கள், கற்பனைகள் போன்றவற்றை பல தசாப்தங்களாகப் புனைந்து எழுதித்தள்ளிய தமிழ் விபச்சார ஊடகங்களை உண்மை என்று மேய்ந்தபடியால்தான், தமிழ்ப் பயங்கரவாதிகள் முள்ளிவாய்க்கால் வரை இழுத்துச் செல்லப்பட்டார்கள்.

    இவை சிங்கள, முஸ்லிம்களிடம் சிறிதும் எடுபடவில்லை.

    தமிழர்கள் இப்போது திருந்தி விட்டார்கள்.

    தமிழ்ப் பயங்கரவாத எச்சங்களும் காலவோட்டத்தில் சருகுகளாக இல்லாமல் ஆகிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. @muslim tna, நீங்கள் ஓரே comments யை தான் எப்பொதும் மாறி மாறி எழுதுகிறீர்கள்.

      சரியான boring. புதுசாக ஏதாவது யோசித்து எழுதுங்களேன்.

      Delete
  12. ஒரு கிறிஸ்தவப் பயங்கரவாதி சதா 'காணி உறுதி, நீதிமன்றம், இணைப்பு போன்றவற்றைத்தான் இங்கு கக்குகிறார்.

    Satanic holy spirit தான் இவைகளை சொல்லிக் கொடுக்குது போல.

    ReplyDelete

Powered by Blogger.