November 15, 2017

முஸ்லிம் பகுதிக்கு அதிக நிதி. இனவாதம் கக்கிய சார்ள்ஸ் - றிசாத் பதிலடி


மன்னார் மாவட்டத்தின் முஸ்லிம்கள் அதிகம் வாழும் சிலாவத்துறையை நகரமயமாக்குவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய சார்ள்ஸ், தனது இனவாதக் கருத்துக்களை தனது பேச்சில் வெளிப்படுத்தினார்.

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் உரையாற்றிய போதே, வடக்கிலே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, மற்றும் ஏனைய பிரதேசங்கள் உள்வாங்கப்படாமல் சிலாவத்துறையை மாத்திரம் உள்வாங்கப்படுவதின் நோக்கம் என்னவென கேள்வியெழுப்பினார்?அத்துடன் சிலாவத்துறை அபிவிருத்திக்கென கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவுக்கு கீழான நகர அபிவிருத்தி அமைச்சுக்கு மாற்றுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது உரையை குறுக்கீடு செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறான கருத்துக்களைக் கூறி சார்ள்ஸ் எம் பி இனவாதம் பேசுகின்றாரென சுட்டிக்காட்டினார்.

சிலாவத்துறையில் வாழ்ந்த மக்கள் 1990 ஆம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட பின்னர் அந்த நகரம் காடாகியது. கடந்த 27  வருடங்களாக அந்த நகரத்தில் முஸ்லிம்கள் கால் பதிக்க எவருமே அனுமதிக்கவில்லை. அங்கிருந்த சுமார் 500 வீடுகள் முற்றாக அழிந்து போயிருந்தன. 22 பாடசாலைகளும், 24 பள்ளிவாசல்களும் தகர்த்தெரியப்பட்டன. பாதைகள் பயணம் செய்ய முடியாது காடாகின. இந்த நிலையில் சிலாவத்துறைப் பிரதேசத்தை நகரமாக்கும் முன்மொழிவை மேற்கொண்டதில் என்ன தவறு இருக்கின்றது.

வடக்கிலே 36 பிரதேச சபைகள் இருக்கின்றன. அவற்றில் சிலாவத்துறை அடங்கிய முசலி பிரதேசபை மாத்திரமே முஸ்லிம்களை பெரும்ப்பன்மையாகக் கொண்ட ஒன்றாகும். இந்த நிலையில் சார்ள்ஸ் எம் பி முற்று முழுதாக இனவாதத்தையே கக்குகின்றார். அத்துடன் சிலாவத்துறை மாத்திரமன்றி தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மன்னார் நகரத்தை நவீனமயப்படுத்தும் வகையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கோரிக்கைக்கமைய வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் ரிஷாட் கூறினார். 

22 கருத்துரைகள்:

சாள்ஸ் என்பவன் கிறிஸ்தவப் பயங்கரவாதி.

இவனின் பேச்சுக்களை யாரும் பொருள்படுத்த அவசியமில்லை.

Rishad badiudeen is a islamic fundamentalist

All the Muslims in the world follow the fundamentals of Islam.

என்னது 500 வீட்டுக்கு 24 பள்ளிவாசல் 22 பள்ளிக்கூடமா?
அப்பப்பா என்னே கடவுள் பக்தி என்னே கல்விப்பசி!!!!!

1981ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி முழு மன்னார் மாவட்டத்திலும் உள்ள சனத்தொகை
1981 Census தமிழர்- 68,178 63.75% , முஸ்லிம் -28,464 26.62% சிங்களவர் -8,710 8.14% - ஏனையோர் -1,588 1.48% மொத்தம் = 106,940

ஒட்டுமொத்த மன்னாரிலுமே 28644 முஸ்லிம்களே இருந்தனர் !
அதுவும் தலைமன்னாரிலேயே அதிகளவில் இருந்தனர்.
அப்போ முசலி பிரதேச சபையில் எவ்வளவு இருந்திருப்பர்?
அப்போ முசலியின் பிரதான நகரில் எவ்வளவு?

500 வீடாம் அதுக்கு 24 பள்ளீவாசலாம் 22 பள்ளிக்கூடமாம் !!!!!

பதில் சொல்ல வக்கிலாதவங்கள் எல்லோரும் வந்து புலிப்பயங்கரவாதி, தமிழ் இனவாதி என ஓலமிடுங்கோ!!!!!!

500 வீட்டுக்கு 24 பள்ளிவாசல்கள் அல்ல.

500 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன என்பதுதான், பதிவில் இருக்கிறது.

சேதமடைந்த மொத்த வீடுகள் பதிவில் இல்லை.

தமிழனை உயர்த்தியும், முஸ்லிமைத் தாழ்த்தியும் வர்ணிக்கும் விபச்சார ஊடகங்களை படித்தால், இப்படித்தான் சும்மா உணர்வலைகளைக் கொட்ட வேண்டியுள்ளது.

சென்சசை அவர்களுடனே வைத்துக் கொள்வது நல்லது.

குரங்குகளுக்கு ஒரே மூஞ்சிபோல, தமிழ் இனவாதிகளுக்கும் ஒரே மூஞ்சிதான்.

றிசாத் யின் தலையீடுகள் இருந்தால், நிச்சயமாக இங்கு கள்ள வேலைகள் இருக்ககும்.

முஸ்லிம்கள் எப்போதும் பணம்-பதவிகளுக்கு ஆசைப்பட்டு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருபவர்கள்.

அப்படி இருந்தும், புலிகள் விரட்டியதற்கும் அதிகமாகவே ஏற்வகனவே வடக்கில் முஸ்லிம்களை NPC குடியேற்றி விட்டது. Well done, NPC. ஆனால் இது போதும்.

வட மாகாண இனவாத முதலமைச்சரில் இருந்து, வட மாகாண சபை உறுப்பினர்கள் வரை, வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

விதிவிலக்காக, நல்லவர்களும் அதில் இருக்கிறார்கள்.

முஸ்லிம்களில் வெகு சிலரே குடியேற்றப்பட்டுள்ளனர்.

அமைச்சர் ரிஷாத் மட்டுமல்ல, எல்லா முஸ்லீம் அமைச்சர்களும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு பூரண உதவிகளை அரசின் நேரடி கவனத்தின்கீழ் மேற்கொள்ளப்படவேண்டுமேயொழிய, வட மாகாணத்தின் ஊடாக அல்ல.

இல்லாவிட்டால், குரங்கு அப்பம் பங்கிட்ட கதைதான்.

சென்ஸசை நம்பாமல் எந்த நொன்சென்ஸை வேண்டும் என்றாலும் நீங்கள் நம்பலாம் அது உங்களின் உரிமை! ஆனால் உமது நொன்சென்ஸை
நீதிமன்றம் ஏற்காது!
முஸ்லிம் நாடுகளில் ஒருவேளை சரிவரலாம்.

மறக்காமல் முசலியில் இருக்கும் சிலாவத்துறையில் எத்தனை குடும்பங்கள் இருந்தன என அறியத்தரலாமே?

முஸ்லிம் பிரதேசங்களுக்கு அரசாங்க செலவில் நிதிகள் கிடைத்தால் உங்களுக்கு என்னடா தமிழ் பயங்கரவாதிகளே? உங்களுடைய பொறாமையின் வெளிப்பாடு இந்த விடயத்தில் தாராளமாக வெளிப்பட்டுவிட்டது. மதமாற்றத்தை இலகுபடுத்த
கிருஸ்துவ பாதிரிகளுக்கும் வெளிநாட்டு கிருஸ்துவ கும்பலுக்கும் தான் தனி ஈழம் தேவை. பிரபாகரன் விட்டு சென்ற அனைத்தையும் இந்த பயங்கரவாதி சார்ள்ஸ் ரகசியமாக முன்னெடுக்கின்றான். இவனை அரசாங்கம் இன்று விட்டுவைத்தால் நாளை மீண்டும் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்துவான்.

Comedy yo comedy...paawam da thabigal...sitha vaithiyam papoma...sonahan puli maziri illa...azukum mela...eppidi...azukkum mela...thanga mattanuwal...pulu pasithu ippo pullai allawa saapuduzu

மக்களே யாரும் அவசியமில்லாமல் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.... இம்முறை ஒரு புதுமனிதன் பொது மனிதன் தேர்தல் களத்தில்.... மக்களுக்கு நல்லதை மாத்திரம் செய்யும் ஒருவர். இன மத பேதமின்றி யாழ் அபிவிருத்தியை மட்டும் நோக்காகக் கொண்டு.யாழ் மண்ணின் வளங்களைக் கொண்டு இலங்கையின் முன்மாதிரியான மாவட்டமாக யாழை கொணர்வோம்.

மக்களே யாரும் அவசியமில்லாமல் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.... இம்முறை ஒரு புதுமனிதன் பொது மனிதன் தேர்தல் களத்தில்.... மக்களுக்கு நல்லதை மாத்திரம் செய்யும் ஒருவர். இன மத பேதமின்றி யாழ் அபிவிருத்தியை மட்டும் நோக்காகக் கொண்டு.

தமிழரகளுடன் சேர்ந்து இருந்து முதுகில் குத்தினது போதாதா கொலைகள் கடவுள் அதுதான் கொடுத்தான் நல்ல பதிலடி நல்ல பிரியாணி சாப்பிடடார்கள் முள்ளி வாய்க்காலில்

இலங்கையின் census என்பது, முஸ்லிம்களின் சனத்தொகையை ஒருபோதும் சரியாகச் சொன்னதில்லை.

எவ்வளவுக்கு குறைத்து மதிப்பிட முடியுமோ, அந்தளவிற்கு குறைத்து சொல்வார்கள்.

This is only a nonsense.

@Gtx, உங்களை குடியேற்ற அனுமதித்தால், நாளை ISIS முஸ்லிம் பயங்கரவாதியாக ஆயுதம் ஏந்துவீர்களே.

முஸ்லிம்களின் பூர்வீக இடம், வட மாகாணம்.

அரசு முஸ்லிம்களை மீள்குடியேற்றும்.

கிறிஸ்தவ தமிழ்ப் பயங்கரவாதிகளை யார் கணக்கில் எடுக்கிறார்கள்?

Census or nonsense, who cares?

Which is official as per Government?

Thanks 🙏 we are waiting for your arrival in politics.

MR RISHAD BADIUDIEEN IS A VERY GOOD POLITICIAN.

We will support you and all your efforts to resettle all our Muslim brothers on their villages. Muslim brothers should support new politician except this Racial mindset Minister.

MR RISHAD BADIUDEEN IS AN HONEST POLITICIAN.

OFFICIAL CENSUS BY GOVERNMENT IS NONSENSE IN RELATION TO MUSLIMS.

Post a Comment