Header Ads



பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவர் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். 

இதுபோன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ருவன் விஜேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார். 

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

5 comments:

  1. சரியான தீர்மானம்.. இறந்தவர்களை நினைவு கூறுவதில் தவறு ஏதும் இல்லை.. ஆனால் அதனை ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைவரை முன்னிறுத்தி கொண்டாடுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.. இந்த நாட்டில் எந்த ஒரு பயங்கரவாத குழுக்களையும் அனுமதிக்க முடியாது... இந்த நாட்டின் தேசிய கொடியை அவமதிக்கும் எவராக இருந்தாலும் அவர்களின் பிரஜா உரிமை பரிக்கப்பட வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. I think you don't know international politics... better to study international politics and history of Palestine.

      Delete
    2. Ungaluku vantha retham, engaluky vantha enna thakali chatniya??

      Delete
  2. Mr. Anusath Open your narrow mind and please go to School Again.... In your story Israel are Terrorist and The country name call Palestine not Israel. Israel was the terror state not Palestine.That why Israel can not take/ will not take ACTION..

    ReplyDelete

Powered by Blogger.