Header Ads



ஜிந்தோட்ட முஸ்லிம்களிடையே, அச்சம் நீடிக்கிறது

காலி - ஜிந்தோட்ட முஸ்லிம்களிடையே அச்சம்  நீடிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜிந்தோட்டயைச் சேர்ந்த சகோதரர்கள் இதனை ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்கள்.

ஊரடங்குச் சட்டம் இரவு வேளைகளில் காணப்படுகிற போதிலும், அதனையும் மீறி ஏதாவது நடக்கலாம் என்ற நிலை காணப்படுவதானலேயே அங்குவாழும் முஸ்லிம்களிடம் இந்த அச்சம் நீடிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

2 comments:

  1. What Islam prescribes for Qunoot at times of calamity is that the supplication should be appropriate to the calamity, and that Du’aa’ al-Qunoot (“Allaahumma ihdina fiman hadayta/O Allaah, guide us and among those whom You have guided..”) should not be recited.

    The Prophet (blessings and peace of Allaah be upon him) offered supplication (du’aa’) at times of calamity on a number of occasions, and his supplication was appropriate to the calamity for which he was praying Qunoot. When he prayed for the salvation of the weak and oppressed in Makkah, he said: “O Allaah, O Allaah, save al-Waleed ibn al-Waleed, Salamah ibn Hishaam, ‘Ayyaash ibn Abi Rabee’ah and the weak and oppressed believers.”

    ReplyDelete
  2. if you are good muslim please produce those bloody who went to fight in sinhala area

    ReplyDelete

Powered by Blogger.