Header Ads



ஜிந்தோட்டயும், கசப்பான உண்மையும்...!!

அன்று மாடு ஏற்றிக்கொண்டு வந்த சோனகன் போய் முட்டியதில், சிங்களத்திகள் இரண்டுபேர் சாகமாடு ஏத்திக்கொண்டு போவதற்கே தடைபோட்டார் மைத்திரி!

கிந்தோட்டையில் ஆட்டோக்காரன் முட்டி முஸ்லிம் சிறுமி காயப்பட, நஷ்ட்ட ஈடு வழங்கப்பட்ட பின்பும் தேடிப்போய் அடித்தார்கள் என்பது நேற்றைய சம்பவத்துக்கு சொல்லப்படும் ஆரம்ப புள்ளி!

விபத்துக்கு பின்பு வன்முறை நடப்பது இலங்கையில் முதன்முறை அல்ல. பஸ்ஸைக் கொழுத்துவது, சாரதிக்கு செம சாத்து சாத்துவது, சாலை மறியல் செய்து, சம்பந்தம் இல்லாதன் எல்லாம் நடு ரோட்டில் மணிக்கணக்கில் நிற்க வைப்பது எல்லாம் இலங்கையை பொறுத்தவரையில் accepted norms.

இதனால்தான் விபத்து நடந்ததும் சாரதியை பொலிஸ் காவலில் எடுப்பது நடக்கிறது. இந்த காலத்தில் சாரதி பாதிக்கப்படாமல் இருக்க வழி ஏற்படுவதுடன், சாரதி மீதான கோபம் வடிவதற்கு காலம் காரணமாகவும் அமைகிறது.

எனவே பாதிக்கப்பட்டவன் சாரதிக்கு அடித்தது இலங்கையை பொறுத்தமட்டில் accepted norm. அவன் தேடிவந்து முஸ்லிம்கள் என்று "தேடி" அடித்ததுதான் இனவாதம்.

ஆனால் தெனாலிகள், நம்மீதுதான் குற்றம் என்பார்கள். போதாக்குறைக்கு தெனாலிகளின் ஆஸ்தான அரசாங்கமான ஐதேக வேறு ஆட்சியில் இருக்கிறது. அதற்கு அவப்பெயர் கிடைக்க விடலாமா?

இது மஹிந்த காலத்துல நடந்திருந்தா மட்டும் தெனாலிகள் பொங்குவார்கள்

Eksaar Abdul Khattar

6 comments:

  1. We no need anymore Mahinda or My3.We need well educated person who can lead the country.

    ReplyDelete
  2. If a calamity (naazilah) befalls the Muslims, it is prescribed to say Du’aa’ al- Qunoot after standing up from rukoo’ in the last rak’ah of each of the five daily obligatory prayers, until Allaah relieves the Muslims of that calamity.

    ReplyDelete
  3. Ippa solla wararu katturaiyalar...samooham enna padupattalum parawa illa...adichi kondu sahuwom enra solraru...😡

    ReplyDelete
  4. நம் கையாலே நமக்குக் கேட்டை தேடிக்கொண்டோம், excepted norms ஐ ஒரு புறம் வையுங்கள், ஆட்டோ சாரதி நஷ்ட ஈடு தந்ததன் பின் ,அவர்கள் சார்ந்தவர்கள் சமாதான பேச்சுக்கு முன்வந்த பின் நாம் கைகளை நீட்டியது பெரும் தவறு,
    சில மடையர்களுக்கு பௌத்த நாட்டில் அவர்களோடு சுமுகமாக வாழத் தெரியாததால் எல்லோருக்கும் அழிவுதான்.

    ReplyDelete
  5. Then majority showing their UPPERHAND is also ACCEPTED NORM

    ReplyDelete
  6. ஜிந்தோட்டையில் முஸ்லிம்களுக்கு தொடரும் இனவன்முறை அதிற்ச்சி தருகிறது, இது முஸ்லிம்களின் பிரச்சினை மட்டுமல்ல இலங்கையில் வாழும் தமிழர் மலையகத்தமிழர் போன்ற சிற்றினத்தவர்கள் அனைவரதும் பிரச்சினையாகும். மேலும் இது நல்லிணக்கம் நாடும் சிங்கள மனிதாபிமானிகளதும் பிரச்சினையுமாகும்.
    ஜிந்தோட்டை முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு எதிராக செயற்படும் அனைத்து சக்திகளையும் கண்டிக்கிறதோடு இனவிரோத சக்திகளை தப்ப விடக்கூடாது என வும் வலியுறுத்துகிறேன். இதற்குமுன் ஜிந்தோட்டையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய சிறுமிக்கு நீதி கிட்ட வேண்டும். மேற்படி வண்டிச் சாரதியை தாக்கியவர்களும் விரணைக்கு உட்படுத்தப் படவேண்டும். போர் முடிவுற்றபின் இத்தகைய இனப் பதட்டம் நிறைந்த சூழல் தென்னிலங்கை முஸ்லிம் பகுதிகளில் அதிகரித்துள்ளது. இத்தகைய பதட்டத்தை மோதலாக்கும் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடாமல் கட்டுப் படுத்தும் பணி அரசியல் தலைவர்களதும் சிவில் சமூகத்தினதும் முன்னணிக் கடமையாகும். இரண்டு இனங்கள் சம்பந்த படுகிற பிரச்சினைகளில் சிவில் சமூக தலைவர்களதும் சட்டத்தினதும் துணைகோராமல் இரு தரப்பிலும் சட்டத்தைக் கையில் எடுக்கிற குற்றவாளிகள் இனங்கானப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.