November 18, 2017

ஜின்தோட்டயில் சமாதான பேச்சு நடத்திய ஞானசாரா (படங்கள்)


காலி கிந்தொட்ட பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கண்டறிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.

அங்குள்ள நிலைமை கண்டறிந்து விசேடமாக காயமடைந்தவர்கள் மற்றும் சொத்து சேதம் ஏற்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்டி அப்பிரதேசத்தில் சமாதானத்தை உறுதிப்படுத்த பொதுபல சேனா குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக இன்று பொதுபல சேனா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை  விஜயம் செய்த குழுவினர் காலி மாவட்ட செயலகத்தில் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


11 கருத்துரைகள்:

Very Shame on us. Who is this Communal /Terror B Balasena to talk to them??? are they from Gall, Are they represent SriLankan Buddhist?? or are they running the Government??
This terror Balasena created all communal problem in LK with Peaceful Sinhalese & Muslim community. He was a main cause who damaged the peace.. Terror Monk. May God Bless our Peaceful Country..

You cannot expect any thing more from these Yahapalanaya Jokers.

Trueleaf. The quality of a muslim is forgiveness.

past is past thanks for all those people brought the bbs to change of mind to this stage . Alhamdulillah Allah is great.

Who care this dog and no need to do any deals with him.

Heart of Man remains in the fingers of Allah swa .We never know the turn of events Allah alone knows best.

Let's keep calm n cool. Confrontational approach lead us to desaster . Minor spark set desasterous provocation .
All's good that ends well .
Allah Kareem.

சமாதான புறா ஞான சேர அண்மையில் போய் வந்த இடத்தில் கொடுத்த பயிற்சி பயணிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த பிரச்சினையை ஏறபடுத்தி .நல்லவான காட்டிக்கொள்வதற்க ஞானசார ஆடிய நாடகம் இது

தற்போது ஞானசார கதாநாயகன்! இரண்டு கஞ்சா கோஸ்டிகளுக்கிடையில் ஏற்பட்ட இந்த நாசமா போனமோதலை சில இனவாதிகள் திட்டமிட்டு இந்த நிலைமைக்கு பெரிதுபடித்துள்ளார்கள் அங்கு ஞானசென்று நாட்டு ஜனாதிபதிபோல் செயல்படுகின்றார் மேலும் அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை முஸ்லிம் தரப்பினர்கள் வாபஸாக்க இங்கு நடுநிலையானவர் போன்று செயல்படுகின்றார் இது மக்களுக்கு சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது இதன் சூத்திரதாரிகள் யார்? அன்மை காலமாக பேச்சுவார்தையில் ஈடுபட்ட இரு குழுவினர்களுக்கும் தொடர்புண்டோ! ஏனெனில் பேச்சுவார்தையின் முக்கிய நோக்கம் ஞானசாரவின் வழக்கை வாபஸ்பெரவேண்டும் அதற்கு அவரை நல்லவராக காட்ட திட்டமிட்ட சதிவேளைகளாக இது தென்படுகின்றது!

ஒரு பயங்கரவாத தேசிய குற்றவாளி இவ்விடத்தில் சமாதன பேச்சுக்கான தலைவன் இதன் இரகசியமென்ன? இன்னும் இந்த குற்றங்களை செய்தவர் யார் என்று விசாரனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கம் நிலைமையில் இந்த ஒன்றுகூடலில் ஞானசாரவுக்கு தலைமைதாங்க உடண்பட்டவர்கள் யார்? ஏனென்றால் அவர்மீது எடுக்கப்பட்டுள்ள சில சட்டங்களை நீக்க வழிதேடிக்கொண்டிருக்கும் அவர் இன்னும் இனவாத்தை தற்போதய சில சிங்கள வாலிபர்களுக்கிடையில் உருவாக்கிய ஒரு கெட்டமனிதர் இந்த காவிநிர புடவைமட்டும் அவர் மேனியில் இல்லையென்றால் இவரின் நிலைமை என்ன?

Brother Saleem Mohideed Brother Riyas Abdullah and All//.
Our Sri Lankan Muslim community was sleeping long time... It will take long time to understand what you are telling... I was very worried about that time in future.... it will be too Late at that time if we don't take proper action now... Terror Monk...

Post a Comment