Header Ads



இலங்கையர்களே, இன்று வானத்தை பாருங்கள்


சர்வதேச விண்வெளி நிலையம் இன்று இலங்கை வான்பரப்பில் கணக்கூடிய வாய்ப்புள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று -22- மாலை 6.25 மணியளவில் தென்மேற்கு திசையில், அது 5 நிமிடம் இவ்வாறு பயணிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதனை வெறுங்கண்களால் இலங்கையர்களால் பார்க்க முடியும் என்றும் நாசா அறிவித்துள்ளது.





No comments

Powered by Blogger.