Header Ads



காத்தான்குடி மக்களுக்கு, அரிய வாய்ப்பு


காத்தான்குடி நகர சபை பொது நூலக பஸ் நடமாடும் சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளது, “தேடிவரும் அறிவுக்களஞ்சியம்” எனும் இந்த பஸ் நூலக நடமாடும் சேவை வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.  

காத்தான்குடி நகர சபையின் வழிகாட்டலில் காத்தான்குடி நகர சபையின் பொது நூலகத்தின் மேற்பார்வையில் இந்த பஸ் நூலக நடமாடும் சேவை இடம் பெற்று வருகின்றது.

No comments

Powered by Blogger.