Header Ads



ஜனாஸா அறிவித்தல் - சித்தி தாஹிரா



மரண அறிவித்தல்: பிரான்சில் வசிக்கும் யாழ்பாணம் ஆஸாத்வீதியைச் சேர்ந்த அமீன் ஆஷிக் அவர்களின் தாயார் சித்தி தாஹிரா இன்று காலமானார்.




யாழ்பாணம் சோனகபுரம் ஆஸாத் வீதியைச்  சொந்த இடமாகக் கொண்டவரும்   புத்தளத்தை வசிப்பிடமாகக் கொண்டவருமான அஸனாலெப்பை  சித்தி தாஹிரா   இன்று 13 / 11 / 2017  புத்தளத்தில் காலமானார்.


ஜனாஸா நாளை 14 / 11/ 2017  நல்லடக்கம் செய்யப்படும்.


No comments

Powered by Blogger.