Header Ads



இலங்கை கிரிக்கெட், பயிற்றுவிப்பாளராக திலான் சமரவீர

முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அவர் 2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டி வரை பயிற்சிகளை வழங்குவார் என கிரிக்கெட் சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.